தல கண்ணசைக்க... தளபதி கையசைக்க...
இடையில இந்த Uncle முட்டி உடைய...
🤣🤣🤣
ஆதி அடிச்ச அடில ரெண்டு மூணு கிழமைக்கு பத்துபோடனும்... 🤭🤭🤭
எல்லாத்தையும் வெச்சு அவன் பெருசா ஏதும் பண்ணப்போறான்...
Again தல குத்து வாங்க போறான் (That teaser கட்டு) 😭😭😭
அவனென்ன punching bag ஆஹ்... ஆள் ஆளுக்கு குத்த... 😩😩😩
எனக்கென்னமோ Next அண்ணி கையால ஊசி வாங்க போறது தளபதினு தோணுது... 🫣🫣🫣