கலிங்கனின் காவியம் - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
720
499
63
Chennai
வரதனும் சூர்யாவும் கலிங்கனுக்கு வேலை வைக்காமல் அவர்களே ஒருவருக்கு ஒருவர் சந்தேகத்தால் அழிவைத் தேடிக்கொள்ளப் போகிறார்கள்.
இப்போ எதை நிரூபிக்க எங்க ஆளை நடு இரவில், நடுங்கும் குளிரில், நகர்வலம் கூட்டி வந்திருக்கான்???
 
Apr 7, 2026
85
96
18
Chennai
doctor வருணா வா?
இல்ல வாத்தி வருணா வா?
வாகனம் ஓட்டும் போது phone ? ஏம்மா அவன் எவ்வளவு பெரிய சம்பவம் பண்ணிட்டு !!!! உன்னையும் தூக்கி வண்டில வைச்சு🤪🤪🤪🤪 இன்னொரு சம்பவம் பண்ணப் போயிட்டு இருக்கான்
அவன் கிட்டப்போய் ம்ம்ம்
சமூகம் பெரிய இடம் சம்பவம் பண்ணுறதுல ????
நிதாக்கா ஒரே சண்டைக்காட்சியா போயிட்டு இருக்கு
இதுல ஹீரோயின வேற சம்பவம் பண்ணுற இடத்துக்கே கூட்டிட்டு வந்திருக்கான் என்னவா இருக்கும் ????
படத்துல வருமே ஹீரோ ஹீரோயின தூக்கி / சுத்தி சண்ட போட வைப்பானே ...... அது மாதிரி ஏதாவது சீன் நம்ம கதையில
இருக்கா??🤔🤔🤔🤔🤔
 

ShaSri

Member
Mar 4, 2026
70
87
18
Tamilnadu
கலிங்ஸ் சிரிச்சா அழகா இருக்கான் 😍❣️ இவன் எதுக்கு வருணாவை ஹார்பருக்கு கூட்டிட்டு போறான்
 

Hanza

Well-known member
Apr 8, 2022
288
294
63
Sri Lanka ??
Second Half ஐ Aww... Mode ல படிச்சேன்... 🥰🥰🥰
First Half ஐ Eww... Mode ல படிச்சேன்...🤢🤢🤢

அடப்பாவி... பொண்டாட்டியையும் உன் களவாணித்தனத்துல கூட்டு சேர்த்துட்டியா??? அவளுக்கு மட்டும் தெரிஞ்சிது... உன்னை வெளுத்து வாங்கிடுவாள்... 🤣🤣🤣
டாக்டரம்மாவுக்கு இதே வேலையா போயிட்டுது... ஆஹ் ஓஹ் னா டான் சட்டையை பிடிக்க வர்றது... 🤭🤭🤭

நிலாக்கு சூர்யா அண்ணாவா மாமாவா என்று doubt ஆஹ் இருக்கு...
என்ன கேவலமான வாழ்க்கை... அவர் இருந்தா இவங்க அங்கே போவாங்களாம்...
அவர் இல்லைனா Uncle இங்கே வருவாராம்...
இதுல Ethics வேற... 😡😡😡

வடிவேல் அக்காவை வெச்சு Bakery வாங்கின போல..... (Censored)

IMG_8167.jpeg