கலிங்கனின் காவியம் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Active member
Jun 26, 2024
69
102
33
India
பெருங்கடலுக்கு நடுவே ஒரு நேசத்தின் தொடக்கம். தன்னையறியாமல் ஒரு உரிமையான வார்த்தை உரையாடல்.
 
  • Love
Reactions: Shameem @ Sumithra

Vathsala

Member
Oct 4, 2019
13
13
18
California USA
சீன சரக்கு கப்பல் இலங்கை கடலில் நின்றதை பார்த்து நம் நிதா மேடமுக்கு இப்படி ஒரு கதை எழுத தோன்றியிருக்குமோ.....அட்டகாசமான வர்ணனை...ஆனா வருணாவைஎதற்கு அழைத்துக்கொண்டு போகிறான்?
 

Hanza

Well-known member
Apr 8, 2022
288
294
63
Sri Lanka ??

Repeated Mode ல படிச்சேன்...
Aww... அப்படியே Movie பார்த்த Feel... 😍😍😍
டானுக்கு light ஆஹ் காதல் எட்டி பார்க்குதோ... அடிக்கடி கண்ணு டாக்டர் பக்கம் திரும்புதே... 🤭🤭🤭

அம்மணி இன்னும் Amazing Mood ல இருக்கிறதால Jacket மாட்டிவிட்டது எல்லாம் Memory ல store ஆகல...

ஆனா உதட்டுல விரலை வெச்சா மட்டும் தான் கொ*** செய்யுற அளவுக்கு போவாங்க... 🤭🤭🤭



IMG_8210.jpeg