கலிங்கனின் காவியம் - 28

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
923
721
93
Madurai Tamil Nadu
😁😁😁😁😁.... இப்படி படிக்க ஆரம்பிச்சு 😡😡😡😡... இப்படி முடிக்க வச்சுட்டீங்க நிதாம்மா....

கலிங்ஸ் சிங்கம்டா... அதான் சிங்குளாவே...உங்கள பந்தாடுறான்.... நீங்க எவ்வளவு பெரிய கூட்டம்மா வந்தாலும்,..
அவன ஒண்ணும் பண்ண முடியாது...
 

Hanza

Well-known member
Apr 8, 2022
288
294
63
Sri Lanka ??

இந்த epi யும் Aww mode ல தான் படிச்சேன்...
Mr. காலிங் அவர்களே... இனிமேல் நீங்க...

  1. பாரம் தூக்க கூடாது
  2. பத்தக்கூடாது
  3. கத்தக்கூடாது
இது டாக்டரம்மாவோட Order... மீறினால் வாயில் சுடப்படும்... 😜😜😜

Romantic mode ல இருந்து ஒரு long jump அடிச்சு அப்படியே Action mode க்கு மாறுனீங்க பார்த்தீங்களா... செம்ம... 💥💥💥

இடையில வந்த Intersection ல Rain ஐ பத்திரமா வீட்டுல விட்டுட்டு தல Field க்கு ஓடி வந்துட்டான் டா...

நானும் அவளை வெச்சிட்டே fight பண்ணுறானோ... அய்யய்யோ வேதாளம் again முருங்கை மரம் ஏறிடுமேனு நினைச்சேன்... 🤭🤭🤭


IMG_8249.jpeg IMG_8250.jpeg
 

Muthu selvi

Active member
Jun 26, 2024
69
102
33
India
கரை தொடத் துடிக்கும் கடல் அலைகளாய்
என் மனமும் கரைகாணாமல் அலைபாய்கிறது...
உனது ஒற்றைப் பார்வையின் சுழலில்
சிக்கித் தவிக்கும் காகிதக் கப்பலாய்!
சிறு குழந்தை என என்னை நீ பாவித்து அதட்டும் பாங்கில் சில்லென்ற சாரல் மழை என் நெஞ்சில்!
 

thanga then mozhi

Active member
May 6, 2026
178
155
43
Cheyyar

thanga then mozhi

Active member
May 6, 2026
178
155
43
Cheyyar

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
196
214
43
France
நல்லா கொல்லுறா 🤭🤭🤭🤭🤭... Titanic pose குடுக்கறதுக்கு தான் கூடவே கூட்டிட்டு போயிருக்கான்🙄🙄.. பயபுள்ள அவளுக்கே தெரியாம அவள கரெக்ட் பண்ணிட்டான்..
😆😆
 

sasianil

New member
Oct 15, 2026
4
5
3
Tamilnadu
பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை

நீ எளிமையின் நகல்
நீ தனிமையின் அகல்
நீ கவிதையின் பகல்
நீ கடவுளின் குரல்

View attachment 1466 View attachment 1467
😍