கலிங்கனின் காவியம் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
923
721
93
Madurai Tamil Nadu
😍😍😍...கலிங்ஸ் ரணகளத்துலையும்... குதுகலமா... இருக்கட்டும் இருக்கட்டும்...

ஆதி வரும்மாவ நல்லா புரிஞ்சு வச்சுருக்கடா..,..வண்டிக்கான ப்ரேக் எங்க இருக்குன்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்க...
 

ShaSri

Member
Mar 4, 2026
71
87
18
Tamilnadu
மாறனுக்கு இப்போ புரிந்திருக்கும் வரதனின் கோரமான முகம் 😅😅 சித்துப்புக்கு பெறா மகனிடம் இருந்து நல்ல மரியாதை கிடைத்தது 🤣🤣 மாறனை கொன்றாலும் உண்மையை சொல்ல மாட்டானோ .

இந்த ரணகளத்திலும் ஆதிக்கு அண்ணியை நினைத்து பயமென்ன 😅 பொண்டாட்டியின் எண்ணை பார்த்த உடனே சுவிட்ச் போட்டது போல் அவனின் மாறுதல் என்ன 😍🥰 அடடா 👌👌வரு வந்தா அவங்களுக்கு பதில் இவனுங்க பலி ஆடா மாறி இருப்பாங்க இல்ல 🤣🤣🤣
 

thilagasri

Member
Aug 21, 2025
45
68
18
Chennai
அடேய் கலிங்ஸ் என்னடா நடக்குது இங்கே 😜😜😜
அத்தியாயம் 34.1

அத்தியாயம் 34.2


இந்த எபியும் என்னைக் கொஞ்சம் வச்சு செய்த எபி. அதான் லேட்.

அத்தியாயம் 34.1

அத்தியாயம் 3sis இந்த லல்லல்லால்4.2


இந்த எபியும் என்னைக் கொஞ்சம் வச்சு செய்த எபி. அதான் லேட்.
 

thilagasri

Member
Aug 21, 2025
45
68
18
Chennai
அத்தியாயம் 34.1

அத்தியாயம் 34.2


இந்த எபியும் என்னைக் கொஞ்சம் வச்சு செய்த எபி. அதான் லேட்.
Sis இந்த EPI உங்கட திறமை ku சான்று போல் இருக்கு sis.. உங்கட புது jonar (தப்பு தப்பு... செம்ம well played writing) உம்.... உங்க தனித்திறமையையும் வச்சி கலந்து... கரைகண்டு இருக்கீங்க.. செம்ம EPI... இந்த epiya காட்டிலும் எழுதின உங்கள தான் நான் வியந்து பார்த்தேன்..... just loved it...

(டெஹ்ரர் nnu ஒண்ணு எழுதி இருக்கீங்க sis 🤣🤣🤣 தெரியிரார் ku பதில்)

Wow ரொம்ப serious ஆக படிச்சிட்டு இருந்தபோ.... வருண காலிங் வந்ததும்.. ஏதோ lover ட பேச தனிச்சு ஓடுற scenes எனக்கு சிரிப்பு ரொம்ப.......super aa இருக்கு..

அதை விட ரெண்டு பேரும் பேசுறது... நிறைய post என் மண்டல பட பட nnu வந்து ஓடிருச்சி.. இருங்க யாபக படுத்தி ஒண்ணு ஒண்ணா போடறேன் 🤣🤣