கலிங்கனின் காவியம் - 28

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ShaSri

Member
Mar 4, 2026
65
68
18
Tamilnadu
மணிரத்தினம் படம் ஹீரோ மாதிரி பேசுறானே இவ எப்படி பொண்டாட்டியை கரெக்ட் பண்ணுவானு நினைத்தேன். தொழிலா இருந்தாலும் காதலா இருந்தாலும் ஒன்லி ஆக்சன்னு சொல்லிட்டீங்க தல 😍🥰😘
 
Goms

Well-known member
May 22, 2025
708
471
63
Chennai
கடல் காட்சியை காட்டி எங்க ஆளை கவிழ்கப் பாக்கறியா கலிங்கா??? ஏதோ கடலின் ரம்மியத்தில் பிள்ளை கொஞ்சம் ஃபீல் ஆகிட்டு. ஒருவேளை விரல் பிடித்து மனதுக்குள் மன்னிப்பு கேட்டதை வாய் விட்டு கேட்டிருந்தா அந்த ரம்மியமான சூழலில் உன்னை மன்னிக்க வாய்ப்பு இருந்தது. நீ மிஸ் பண்ணிட்ட.

கடலை காட்டி, கப்பலை காட்டி, சரம் சரமாக பெட்டியை இறக்கி, சத்தமில்லாம உன் தொழிலை காட்டி, எங்க ஆளை சாய்க்கலாம் என்று நினைச்சியா??? மவனே உள்ள இருக்கிற சரக்கு மட்டும் தெரிந்தது, இப்போ பெட்டியை தூக்காதேன்னு சண்டை போட்டவா, உன்னையே தூக்கிப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பா. அப்புறம் வரு, வருன்னாலும் வரமாட்டா, வா வா என்றாலும் வரமாட்டா.
சீக்கிரம் உண்மையை சொல்லி உன் வருகிட்ட வரம் கேளுடா.
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
468
535
93
India

சூப்பர் சிஸ். இது இதைதான் எதிர்பார்த்தேன். தூக்கி கடலில் போடதான் நினைப்பா ஆனால் போட மாட்டா ஏனெனில் அம்மணி இரக்கத்தின் மொத்த அம்சமே அவள் தானே.
 
Apr 7, 2026
76
84
18
Chennai
அடிப்பாவி கலிங்கா? Romance-ah கொஞ்சமா பண்ணுற
Action-heavy-ah இருக்கேப்பா!!!!
வரதன் அன் கோ உடைக்கிறதுக்கு நிறைய கண்ணாடி பொருள் ஆர்டர் போட்டு வைச்சுக்கோ
இனிமே உடைச்சிண்டே இருக்க வேண்டியதுதான்🥳🥳🥳🥳🥳🥳
 
suji

Well-known member
Aug 29, 2021
101
294
63
germany
கடல் காட்சியை காட்டி எங்க ஆளை கவிழ்கப் பாக்கறியா கலிங்கா??? ஏதோ கடலின் ரம்மியத்தில் பிள்ளை கொஞ்சம் ஃபீல் ஆகிட்டு. ஒருவேளை விரல் பிடித்து மனதுக்குள் மன்னிப்பு கேட்டதை வாய் விட்டு கேட்டிருந்தா அந்த ரம்மியமான சூழலில் உன்னை மன்னிக்க வாய்ப்பு இருந்தது. நீ மிஸ் பண்ணிட்ட.

கடலை காட்டி, கப்பலை காட்டி, சரம் சரமாக பெட்டியை இறக்கி, சத்தமில்லாம உன் தொழிலை காட்டி, எங்க ஆளை சாய்க்கலாம் என்று நினைச்சியா??? மவனே உள்ள இருக்கிற சரக்கு மட்டும் தெரிந்தது, இப்போ பெட்டியை தூக்காதேன்னு சண்டை போட்டவா, உன்னையே தூக்கிப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பா. அப்புறம் வரு, வருன்னாலும் வரமாட்டா, வா வா என்றாலும் வரமாட்டா.
சீக்கிரம் உண்மையை சொல்லி உன் வருகிட்ட வரம் கேளுடா.
sema வரு வரு வருனாலும் வரமாட்டாங்க 🤣😂🤣😂🤣
 
suji

Well-known member
Aug 29, 2021
101
294
63
germany
Suji super pics.. கப்பலில் கலிங் வருணா இடையே நடந்ததை collage மாதிரி அழகாக வடிவமைக்கிறீர்கள்.
கலிங்-வருணா ஒவ்வொரு உணர்வுகளும் கண்களை கவர்கிறது.
அதுவும் நீல கடலில், கப்பலிருந்து மோட்டார் படகுகள் சரக்கு பொருட்களை இடைவெளி விட்டு எடுத்து செல்வது(நிதாமா வர்ணித்ததை போல)வெகு அழகு.
Thank you pa
 
  • Like
Reactions: Gaya Naga