கலிங்கனின் காவியம் - 30

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Well-known member
Apr 8, 2022
285
279
63
Sri Lanka ??

அட அட அட...
என்ன ஒரு பார்வை ரெண்டு பேரும்...
அண்ணலும் நோக்க அவளும் நோக்க...
பார்வையாலேயே காதல் செய்றாங்க...

டானா இருந்தாலும் பொண்டாட்டின்னு வந்துட்டா கையாள் வேலை பார்த்து தான் ஆகணும்... 🤣🤣🤣

IMG_8392.jpeg IMG_8393.jpeg
 
  • Love
Reactions: suji

suji

Well-known member
Aug 29, 2021
111
324
63
germany
Beautiful pics🤩😍🥰...சொந்தம் பந்தம் யாருமில்லாம ரௌடி வாழ்க்கை வாழ்ந்தாலும், ராயனுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கு...அதை கரெக்டாவும் follow பண்றாப்ல...😁😁
Thank you pa.Thalai emotional nammalai sachiputtaru
 

suji

Well-known member
Aug 29, 2021
111
324
63
germany
நான் அடிக்கடி ஒண்ணு ஞாபகம் வைச்சுக்கணும்...அதாவது நான் நிதாமா கதை படிச்சுட்டு இருக்கேன்.ஆனா Sindhu வும்,Suji யும் படங்கள்,பாடல்கள் மூலம் அதற்கு உயிர் கொடுத்து,film பார்க்கற ரேஞ்சுக்கு எங்கேயோ கொண்டு போய்டாங்க.Nice..
Thank you pa