அட அட அட... என்ன ஒரு பார்வை ரெண்டு பேரும்... அண்ணலும் நோக்க அவளும் நோக்க... பார்வையாலேயே காதல் செய்றாங்க... டானா இருந்தாலும் பொண்டாட்டின்னு வந்துட்டா கையாள் வேலை பார்த்து தான் ஆகணும்... 🤣🤣🤣