கலிங்கனின் காவியம் - 30

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,248
17,455
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 30
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
470
543
93
India
இந்த எபியில் அவனுடைய காதலை அமைதியாக,செயலில் காட்டிட்டான். அவனுடைய வரும்மாவும் அதை உள் வாங்கி விட்டாள். சூப்பர்
கோவிலுக்கு போய்விட்டு அவள் அம்மா, அப்பாவை பார்க்க அழைத்து போவானோ. அல்லது அவர்களை இங்கு வரச்சொல்வானோ.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
881
870
93
Pondicherry
வழக்கம் போல "வரும்மா"ன்னு ஒத்த வார்த்தை சொல்லி அவ மொத்த காதலையும் அவளையே உணரவச்சுட்டான்.. இப்படி அளந்தளந்து பேசுறவன "வரும்மா" சரளமா பேச வைக்கிற காலம் 'வருமா"?😁.. lovely epi 💛💜
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
323
415
63
Hyderabad
இன்றைக்கு எபில, கலிங்- வருணா characters, ஒரு emotional grounding கொடுத்திருக்காங்க கதைக்கு.Super.

வருணாவிற்கு தன்னை ஏற்று கொள்ள முடியலை.கோபத்தில் இருப்பதால்,பேசி புரிய வைத்து நியாயப்படுத்த முடியாது னு,முதலிருந்தே தன் செயல்கள் மூலமா தான் புரிய வைக்க முயற்சிக்கிறான் கலிங்.I feel he wants to, make understand her, to go with the flow of life.

அவள் அதை சற்று கூர்ந்து கவனித்து/புரிந்து கொள்ள முயற்சித்தாலே பிரச்னையை வேறு விதமா அணுகலாம். வெளி உலகம்,அவள் பெற்றோர்களை சந்தித்தாலும்,அவர்களால் இன்னும் கலிங் பற்றி false/bad impression தான் create ஆகும்.(கலிங் ஆட்கள்,ஊரார், ஆதி உட்பட,அவர்கள் சொல்வதை நம்பினால் மட்டுமே வழி பிறக்கும் அல்லது அவள் மிகவும் நல்லவர் என நம்புவோர் கோணத்திலேயே யோசித்தே நடப்பாள்.)

அவளது மனதை அறிந்தவன் போலவும், அதே நேரத்தில் அவளை விட்டு விலகியவன் போலவும் நடந்து கொள்ளும் கலிங்கனின் நடவடிக்கைகள் அவளுக்கு புரியாத புதிராகவே இருக்கின்றன.
கடந்த காலத்தின் காயங்களும், துரோகங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும், அவள் வெளியில் சென்றால், அவளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை நினைத்தே கலிங் தடுக்கிறான் என்று அவளுக்கு சொல்லக்கூடியவர் யார்?


அவன் சில நேரம் இளகி வரும் நேரத்தில்,ஏதாவது சொல்வானோ என நினைத்தால், வருணா அப்பத்தான் நல்லா முறுக்கு பிழியறா!!

அவள் மனம் சிலவற்றை ஏற்க பழகினாலே வழிகள் கிடைக்கும்.
அவர்களிடையே சிக்கல்கள் விலகி நல்லுறவு ஏற்பட காத்திருக்கிறேன்.Nice Conversations & Narrations.❤️❤️


 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
323
415
63
Hyderabad
Varuna kalingan paka semmma feel intha ud la.. romba romba nalla eruku read panumpothu avanga feelings...
Next ud la antha kathi kuthu scene varumo apo than antha varuna room vara scene teaser😍😍😍 waiting ka next ud ku
Yes I also thought the same..but Nithama disclaimer pottadale yeduvum guess panna ninaikala.story sceneum change aagidum.hope if story goes like teaser Varuna kitte Kalinga ,solla chances iruku Varadan Patri.
 

thilagasri

Member
Aug 21, 2025
40
55
18
Chennai
உணர்ச்சி பூர்வமான nithani sis இன் style writing....
இது தான் எனக்கு.... உங்களை addict ஆகி வச்சிருக்கு...🤩🤩😍😍
செம்ம EPI.....

Varu மட்டுமல்ல... எல்லோருமே...convince ஆக வேண்டிய... மனநிலை ku கொண்டு வந்து நிப்பாட்டீங்க sis 🥰 🥰 💕
(அப்போ ரெண்டு கொல இன்னிக்கு இல்லையா?? ச்சே .. ரொம்ப கஷ்டமா இருக்கு 🤣🤣
Nithani mind voice......wait திலக் sis.. அடுத்த epila atom bomb வருது..diwali 🎇 வேற இருக்குல்ல 🤣 🤣)