நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அப்படியில்ல சிஸ். வருணாவும் தன் எதிர்ப்பை காண்பித்தாள்.கோபப்பட்டாள்,ஆதியிடமும்,கலிங்கனிடமும்,ஆனா அது தற்சமயம் எடுபடவில்லை.(அவனிடம் பயம் இருக்கும் வரை அடக்கி வாசிப்பா. அவனுக்கு அவளை ரொம்ப பிடித்தவளாக அறிந்த மறுகணம் நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்பது போல் வைச்சு செய்வா இல்லையா?(அவள் நேரம் வரும் போது/ஈகோ வந்து ஆட்டும் போது)அப்போ அது அவள் கோபத்தை வெளிப்படுத்தும் முறைதானே?எத்தனை கதை படிச்சாச்சு..பொறுமையின் சிகரமா இருக்க போறாளா என்ன?/அன்பு வழியில் நாயகி இருக்க போறாளா என்ன?காதலித்து திருமணம் செய்ய இருந்த பொண்ணை, கல்யாண மேடை வரை வந்து தாலி கட்டிர நேரம் அது தடுக்கப்பட்டு யாரோ ஒருவனுக்கு மனைவியாகவும் பாக்குறது ரொம்ப நரகமா இருக்கும்.
நெஞ்சில் சுமந்து நேசத்தோடு நேசித்த பெண்ணை கரம் பிடிக்க நினைத்து காத்திருந்தவனின் கனவுகள் இங்கு பழிவாங்கும் படலத்தால் சிதைந்து போனது...
ஆனாலும், மாறன் தனக்கு நடந்த அநியாயத்தை, அவமானத்தை பத்தி மட்டும் தான் இந்த நொடி யோசிக்கிறான். வருணாவுடைய நிலை என்ன அவளை எப்படி மீட்பது இது பத்தி யோசிக்காம தான் தோற்று போனதை பத்தி மட்டும் யோசிக்கிறான்.
ராயனும் இதையே தான் செய்கிறான்.
இது மனிதனுடைய இயல்பான இயல்பு கஷ்டம்னு வரும் போது தங்களுடைய கஷ்டம் தான் நம்ம கண்ணுக்கு படும். எதிர்ல இருக்கவுங்க மனநிலை யாருக்கும் புரியாது.
ஆனா, வருடா இந்த நிலையிலும் ராயனோட உடல் நிலையை பத்தி யோசிக்கிறா
Yes..நானும் இப்படி ஒரு நாயகியை தான் எதிர்பார்க்கிறேன்...துரோகத்த அவனால தாங்க முடியல அதுனால வந்த ஆக்ரோசம்...
அத வருணா புரிஞ்சிக்குவா. புரியும் போது ராயன் எவளோ அனுவிச்சிருக்கான்னு வருனாவுக்கு தெரிஞ்சிக்குவா.
Well said.. மாறன், ராயன் மனநிலையையும், மனித மன இயல்பையும், ஒரு மருத்துவரா வருணாவின் பொறுப்பையும் நேர்த்தியாக சொல்லி இருக்கீங்க 👍🏻...காதலித்து திருமணம் செய்ய இருந்த பொண்ணை, கல்யாண மேடை வரை வந்து தாலி கட்டிர நேரம் அது தடுக்கப்பட்டு யாரோ ஒருவனுக்கு மனைவியாகவும் பாக்குறது ரொம்ப நரகமா இருக்கும்.
நெஞ்சில் சுமந்து நேசத்தோடு நேசித்த பெண்ணை கரம் பிடிக்க நினைத்து காத்திருந்தவனின் கனவுகள் இங்கு பழிவாங்கும் படலத்தால் சிதைந்து போனது...
ஆனாலும், மாறன் தனக்கு நடந்த அநியாயத்தை, அவமானத்தை பத்தி மட்டும் தான் இந்த நொடி யோசிக்கிறான். வருணாவுடைய நிலை என்ன அவளை எப்படி மீட்பது இது பத்தி யோசிக்காம தான் தோற்று போனதை பத்தி மட்டும் யோசிக்கிறான்.
ராயனும் இதையே தான் செய்கிறான்.
இது மனிதனுடைய இயல்பான இயல்பு கஷ்டம்னு வரும் போது தங்களுடைய கஷ்டம் தான் நம்ம கண்ணுக்கு படும். எதிர்ல இருக்கவுங்க மனநிலை யாருக்கும் புரியாது.
ஆனா, வருடா இந்த நிலையிலும் ராயனோட உடல் நிலையை பத்தி யோசிக்கிறா
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.