ராயன் வருணா கண்ணுலயே பேசுறது எவளோ அழகு.. அதும் வார்த்தையில் சொல்லாமல் செய்யலையும் கண்ணுலயும் பார்த்து புரிஞ்சிக்குறது அழகு 👌😍❤️❤️❤️❤️❤️... அவர்களுக்குள் காதல் வளராத எவளோ அழகா உணர்வுப்புர்வமா சொல்லிருக்கீங்க நிதனி சிஸ்... Really super 👌😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️