கலிங்கனின் காவியம் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
348
656
93
Trivandrum
😍😍😍

அடேய் டான், இப்ப எங்காளு எங்க போயிட்டீங்க? எங்க நிக்குறீங்கன்னு தான் கேட்கிறா, இன்னும் கொஞ்ச நாள் போன இப்படி கேட்பாடா டுபுக்கு...😜😜

 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
331
438
63
Hyderabad
"க்ளிக் கலிங்" கலக்கறே பா..
மாறனுக்கு நடுக்கடலில் ஞானம் பொறந்திருக்கு.
எப்படியோ சித்தப்பு பற்றி புரிஞ்சா சரி .நீ உயிரோட வெளில வர போறயோ,இல்ல குத்துயிரும் கொலையிருமாய் உன் ஹாஸ்பிட்டலிலேயே அட்மிட் ஆக போறயோ நெக்ஸ்ட் எபி சொல்லும்.😉

படத்தின் நடுவே commercial break மாதிரி,பழிவாங்களுக்கிடையே ரொமான்ஸ்...

வருணா திருவிழாவிற்கு வந்து, கத்தி குத்து வரை பார்த்த பிறகும்,சுற்றி இருக்கும் ஆபத்து புரியலையா?யாரை நம்பறது யாரை நம்ப கூடாது னு தெரியாம mobile number share பண்ணியிருக்கே.வேலைக்கு போறேன் .வேலைக்கு போறேன் னு சொல்றே..Great.
கலிங்க்கு ஏற்ற ஜோடி!!!அவனேசூர்யா நிலாகிட்ட சமீபத்தில் பெரிய பாடம் படிச்சவன் தானே?


(எனக்கு என்ன தோணுதுனா ப்ரசனைகள் அனைத்தும் முடிந்த பிறகு கலிங்கே உனக்கொரு ஹாஸ்பிடல் கட்டி கொடுத்துடுவான்..அதுவரை உன் அறிவை update பண்ணிக்கோ..நிதாமா நல்லா 4 குண்டு medical books கொடுத்து படிக்க சொல்லுங்க அவளை.....Treatment க்கு patient ஆ கலிங்கே அடிக்கடி வருவான் போலிருக்கு..ப்ரச்சனை solved)
😊

கூடிய விரைவில் முடிச்சுகள் அவிழ காத்திருக்கிறேன்.
 
  • Like
Reactions: Goms and sathiyags

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
331
438
63
Hyderabad
😍😍😍

அடேய் டான், இப்ப எங்காளு எங்க போயிட்டீங்க? எங்க நிக்குறீங்கன்னு தான் கேட்கிறா, இன்னும் கொஞ்ச நாள் போன இப்படி கேட்பாடா டுபுக்கு...😜😜

எப்ப வர்றீங்க?இப்ப வரலைனா நான் வேலைக்கு போயிடுவேன்..🤣🤣
 

Goms

Well-known member
May 22, 2025
724
500
93
Chennai
ஓ...மாறனுக்கு சித்தப்பன் அருமை பெருமைகளை காட்டத்தான் ரெண்டு பேரையும் ஒண்ணா சந்திக்க வச்சிருக்கானா??? வரதன் வாயிலிருந்து விவரம் வருமா???🤔

டேய் ஆதி உனக்கு உன் அண்ணியை பற்றி தெரிஞ்சது கூட உன் அண்ணனுக்கு தெரியல. என்ன செய்ய?

கைபேசியில "வருணா"ன்னு பார்த்தவுடனே வர்ற குளிர்ச்சி, அவ கேக்குற கேள்விகள்ல இருக்கிற சூடுக்கு ஆவியா போயிடுதே?😜
என்னது "கோவிக்காதே" வா, நீ இப்போ செஞ்சிட்டு இருக்க வேலை மட்டும் தெரிஞ்சுது,....... வருமா புயல் கோர தாண்டவத்தை வர வைக்கும் 😜