கலிங்கனின் காவியம் - 32

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
921
717
93
Madurai Tamil Nadu
மதியழகன் சுந்தரியம்மா உங்க பயம் நியாயமானது தான்...
ஆனாலும் என்ன செய்ய ரெண்டு பேரும்... மனசுக்குள்ளே காதல் வந்துச்சோ???வந்தல்லோ...வந்தல்லோன்னு...பாடாம பாடிகிட்டு இருக்காய்ங்க....சோ நீங்க மனச தேத்திக்கோங்க...
எங்க தல தான் உங்க மருமகன்னு உங்க தலைல எழுதியிருக்கு...
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
344
632
93
Trivandrum
நாளைக்கு விடிய எபி வாறது கஷ்ட்டம். நம்பாதீங்க. எழுதினா போடுவேன். இல்லாட்டி இரவுக்குத்தான் .
இன்னிக்கு மதியம் எபிசோடோட? 😁😁

oar2.jpg
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
344
632
93
Trivandrum
😍😍😍

"உள்ளுக்க பூந்து என்னவோ செய்யறாளடா"

ஏய் என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ
என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற

 

Muthu selvi

Member
Jun 26, 2024
66
97
18
India
அவளின் அன்பில், கவனிப்பில் ஆனாந்தத்தில் இவன்.
அவனின் காயத்தையும், வலியையும் விரட்டும் போராட்டத்தில் இவள்.
மகளின் எதிர் காலத்தை நினைத்து ஆற்றாமையில் அவளின் பெற்றோர்.
 
  • Love
Reactions: Shameem @ Sumithra
Apr 7, 2026
80
84
18
Chennai
வாழ்க்கையில் முன்பாதி மிகவும் கஷ்டப்பட்ட நம்ம Don-கலிங்காவுக்கு பிற்பாதியில் கிடைத்த வரம் நம்ம வருணா என்னும் jackpot
keep it safe
handle with love and care
 

suji

Well-known member
Aug 29, 2021
113
341
63
germany
#KK32
உன்னை சரணடைந்தேன்…
உன்னுள்ளே நான் பிறந்தேன்…
என்னில் உரைந்திருந்தேன்…
உன்னுள்ளே நான் கரைந்தேன்…
காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேன்…
வாழும் வாழ்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்…
சொந்தங்கள் யாவும் ஆனாயே…
சோகங்கள் ஆற்றிவிட்டாயே…


5c9b0dd1-7ebf-4c18-823e-13067a1131bf (1) (1).png