கலிங்கனின் காவியம் - 32

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,250
17,529
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 32
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
887
892
93
Pondicherry
மாறன் இவ்வளவு கேவலமாக நடந்திருக்க வேணாம்... தேவையற்ற வன்மத்தை வருணாவின் மீது காட்டி வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டான்..

ராயன், வரு ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பும் அக்கறையும் காலங்காலமாக காதலித்தவர்கள் போல் இருக்கு 💞💞💞💞💞.. வரு பெற்றோர் பயம் நியாயமானதுதான்.. ஆனால் இனி மகள் மனதுப்படி அவர்களும் ராயனை ஏற்றுக் கொள்ள வேண்டும்...

ஆதிக்கு வேறு காதலிக்க ஆசை வந்து விட்டது💖.. பொங்கல் வைக்கும் போது நிலாயினி பற்றிய பேச்சை வரு கவனித்தாளா??🤔
 

velvet star

Member
Aug 14, 2026
17
37
13
India
பல வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்களுக்கு கூட இவ்வளவு புரிதல் இருக்காது 😍😂
மதியழகன் ராயன் கூட இருந்து பார்த்தா அவன புரிஞ்சுப்பாரு
மாறன் படிச்ச முட்டாள்
 

thilagasri

Member
Aug 21, 2025
42
63
18
Chennai
அத்தியாயம் 32.1

அத்தியாயம் 32.2


நாளைக்கு விடிய எபி வாறது கஷ்ட்டம். நம்பாதீங்க. எழுதினா போடுவேன். இல்லாட்டி இரவுக்குத்தான் .
இன்னும்மே உங்கள நம்ப முய்யாம தான் அலையுறேன் 😂🤣😂🤣

EPI specialist 🥰🤩😍😘

இன்றைய epiyum செம்ம......loved it 😍🤩🥰😘