கலிங்கனின் காவியம் - 32

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
327
428
63
Hyderabad
எதிர்பார்த்தது தான் என்றாலும்,
அவ்வளவு நல்ல குணத்தோட இருந்த மாறன் இப்படி மாறிட்டானே.
ஆனாலும் ஈசியா கண்டுபிடிக்கும் படி மாட்டியிருக்கான்.

ஆதி கலிங்கிடையே நல்ல உறவு பாலம்.கலிங்கனின் ஒரு பார்வைக்கு அவன் மனமறிந்து வேலை செய்வதை ரொம்ப ரசிச்சு படிச்சேன்.

ஆனா ஆதி, கலிங் அட்வைஸ் படி நீயும் நல்ல துணை வேணும் னு நினைச்சா நீயும் அவன் ரூட்டை தான் follow பண்ணனும்.(அதிரடி தாலி கட்டுதல்( சமுதாயம் உனக்கு பொண்ணு கொடுக்குமா?) ,கடத்தல்,துணையை வெல்ல செயல்கள் மூலம் மௌன போராட்டம்)
ஆதிக்கு தனி story plan பண்ணிட்டீங்களா நிதாமா?🤔🤔இப்பெல்லாம் அவன் role ரொம்ப குறைந்து விட்டதே!!எங்களுக்கெல்லாம் பிடிச்ச கேரக்டர்.

Every character and their emotions were well expressed..

Enjoyed reading it 🙂👍
 

ShaSri

Member
Mar 4, 2026
69
79
18
Tamilnadu
கலிங்க னும் ஆதியும் ராமன் இலட்சுமணன் போல . அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே ❣️❣️ நீ அழுகாத வருமா எல்லாம் கலிங்க்ஸ் பார்த்துப்பார்
 

Goms

Well-known member
May 22, 2025
718
483
63
Chennai
ஒரே நாளில் எங்க ஆளை இப்படி அவன் பக்கம் கவுத்திட்டானே?🤔 எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு, அப்போ அவ பெற்றோரை சொல்ல வேண்டுமா?

காயத்தை கவனித்து பார்த்து பார்த்து,
கண்ணாலே காதல் பேசி பேசி,
கையாலே சூப்பு ஊட்டி ஊட்டி.....
எங்களையும் மாற்றி மயக்கி.... செம்ம 👌🏻 👌🏻 👌🏻
 

Goms

Well-known member
May 22, 2025
718
483
63
Chennai
ஹலோ ரைட்டர்ஜி, ஓ ராதா மாதிரி, இந்த ஆதிக்கும் தனி பாகம் கொடுங்க பிளீஸ்.... இப்போவே request கொடுக்கிறோம்.
அவனும் எங்களுக்கு ஒரு ரியல் ஹீரோ.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
472
550
93
India
மதியழகனுக்கு புரியவில்லை வரு இல்லையெனில் கலிங்காவும் இல்லை அவனை நம்பி ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது அதுவும் இல்லாமல் போகும். அந்த அவளுக்கு உங்களுடைய மகளின் அன்பு இருக்கிறது அதனால் கவலை கொள்ளாமல் போங்கள். நீங்களும் புரிந்து கொள்வீர்கள் கூடிய விரைவில்.

பொறுமையாக ஹேண்டில் பண்ணிட்டா எதையும் சாதிக்கலாம் என்பதற்கு சாட்சியாக கலிங்கா. ஒரு பெண்ணின் மனதை கொள்ளை அடித்து விட்டான் அதிகம் பேசாமல். அதுவும் வரு எவ்வளவு கோபமாக இருந்தாள் இப்போ அவனுக்காக தவிக்கிறாள் , அவனை எதுவும் சொல்லாமல் அரணாக இருக்கிறாள். இதை தான் மஞ்சள் கயிறு மாஜிக் என்று சொல்வதா இல்லை கலிங்கா மாதிரி அமைதியாக இருந்து காரியம் சாதிப்பதா.
எனிவே இவர்களுடைய லவ் சூப்பர்.
 

thanga then mozhi

Active member
May 6, 2026
176
151
43
Cheyyar