கலிங்கனின் காவியம் - 33

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,253
17,132
113
Germany
அத்தியாயம் 33.1

அத்தியாயம் 33.2


இந்த எபி அழிச்சு அழிச்சு எழுதினேன். சில நேரம் ஒரே விஷயம் மேல கீழ எண்டு ரெண்டு தரம் வந்திருக்கோ தெரியா. இரவுக்கு பாக்கறேன். இப்ப பாத்தாலும் எனக்கு ஒண்டும் கண்ணுல படப்போறது இல்ல.
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 33
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thilagasri

Member
Aug 21, 2025
45
72
18
Chennai
அத்தியாயம் 33.1

அத்தியாயம் 33.2


இந்த எபி அழிச்சு அழிச்சு எழுதினேன். சில நேரம் ஒரே விஷயம் மேல கீழ எண்டு ரெண்டு தரம் வந்திருக்கோ தெரியா. இரவுக்கு பாக்கறேன். இப்ப பாத்தாலும் எனக்கு ஒண்டும் கண்ணுல படப்போறது இல்ல.
நிறைய mistakes இல்ல sis... கலிங்கன் வரதன் meeting ல சின்ன correction பண்ண வேண்டிய து மட்டும் இருக்கும் 😍


உண்மைஇல் story இன்றைய EPI விறுவிறுப்பாகவும்.... சினிமாவில் அதிரடி scene பார்த்த feeling.. மாறனை விவரித்த சீன் super...
அடுத்து மாறனின் கையில்.......மாறு கை காணாமல் போவதை... பார்க்க waiting 🤣😂 அய்யய்யோ என்ன நான் இப்படி ராட்சஸி ஆகிட்டன் 🤣😂🤣
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
903
884
93
Pondicherry
வரதன் இத்தனை எளிதா ராயன் வலையில் மாட்டிக்கிட்டான்🙄🙄.. வரதனுக்கு மாறனை வரவைக்கவே இவ்வளவு அடி என்றால் மாறனுக்கு??? Doctor க்கு ஆத்திரம் புத்திய மழுங்கடித்து விட்டது.. பலனை அனுபவிக்க போறான்...

A request to author ma'am: வரதன் வெறிபிடித்து இருப்பான்...எப்பவும் ஆதிக்கு இதனால் எந்த ஆபத்தும் வராம பாத்துக்கோங்க..அவன் அண்ணனுக்காக தான் எல்லாம் செய்றான்.. அது அவனுக்கும் ஆபத்தாக கூடாது.. பாவம் அவன்.. ராயன் பாத்துக்குவான் தான்.. இருந்தாலும்...
 
Last edited:

ShaSri

Member
Mar 4, 2026
72
92
18
Tamilnadu
சும்மாவே ஆடுவான் இப்போ இந்த மாறன் சொறிஞ்சு வேற விட்டா கேட்கவா வேணும் 🤣🤣 மாஸ்ஸான சம்பவம் ஒன்னு காத்திருக்கு 😍😍

சித்தப்பா இருக்க பயப்படுலாமானு வசனம் எல்லாம் பேசுனீங்களே 🤣🤣சித்தப்புக்கு வெச்சுட்டானா ஆப்பு
 

thanga then mozhi

Active member
May 6, 2026
179
124
43
Cheyyar
அத்தியாயம் 33.1

அத்தியாயம் 33.2


இந்த எபி அழிச்சு அழிச்சு எழுதினேன். சில நேரம் ஒரே விஷயம் மேல கீழ எண்டு ரெண்டு தரம் வந்திருக்கோ தெரியா. இரவுக்கு பாக்கறேன். இப்ப பாத்தாலும் எனக்கு ஒண்டும் கண்ணுல படப்போறது இல்ல.
அந்த இரண்டு நாயுக்கும் அடுத்த கச்சேரி இருக்கு
 
  • Like
Reactions: sathiyags