கலிங்கனின் காவியம் - 33

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Well-known member
Apr 8, 2022
288
292
63
Sri Lanka ??
தல கண்ணசைக்க... தளபதி கையசைக்க...
இடையில இந்த Uncle முட்டி உடைய...
🤣🤣🤣

ஆதி அடிச்ச அடில ரெண்டு மூணு கிழமைக்கு பத்துபோடனும்... 🤭🤭🤭
எல்லாத்தையும் வெச்சு அவன் பெருசா ஏதும் பண்ணப்போறான்...
Again தல குத்து வாங்க போறான் (That teaser கட்டு) 😭😭😭

அவனென்ன punching bag ஆஹ்... ஆள் ஆளுக்கு குத்த... 😩😩😩


எனக்கென்னமோ Next அண்ணி கையால ஊசி வாங்க போறது தளபதினு தோணுது... 🫣🫣🫣
IMG_8521.jpeg
 
Apr 7, 2026
81
90
18
Chennai
வரதன் இத்தனை எளிதா ராயன் வலையில் மாட்டிக்கிட்டான்🙄🙄.. வரதனுக்கு மாறனை வரவைக்கவே இவ்வளவு அடி என்றால் மாறனுக்கு??? Doctor க்கு ஆத்திரம் புத்திய மழுங்கடித்து விட்டது.. பலனை அனுபவிக்க போறான்...

A request to author ma'am: வரதன் வெறிபிடித்து இருப்பான்...எப்பவும் ஆதிக்கு இதனால் எந்த ஆபத்தும் வராம பாத்துக்கோங்க..அவன் அண்ணனுக்காக தான் எல்லாம் செய்றான்.. அது அவனுக்கும் ஆபத்தாக கூடாது.. பாவம் அவன்.. ராயன் பாத்துக்குவான் தான்.. இருந்தாலும்...