கலிங்கனின் காவியம் - 33

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Well-known member
Apr 8, 2022
288
294
63
Sri Lanka ??
தல கண்ணசைக்க... தளபதி கையசைக்க...
இடையில இந்த Uncle முட்டி உடைய...
🤣🤣🤣

ஆதி அடிச்ச அடில ரெண்டு மூணு கிழமைக்கு பத்துபோடனும்... 🤭🤭🤭
எல்லாத்தையும் வெச்சு அவன் பெருசா ஏதும் பண்ணப்போறான்...
Again தல குத்து வாங்க போறான் (That teaser கட்டு) 😭😭😭

அவனென்ன punching bag ஆஹ்... ஆள் ஆளுக்கு குத்த... 😩😩😩

எனக்கென்னமோ Next அண்ணி கையால ஊசி வாங்க போறது தளபதினு தோணுது... 🫣🫣🫣
IMG_8521.jpeg
 
Apr 7, 2026
85
96
18
Chennai
வரதன் இத்தனை எளிதா ராயன் வலையில் மாட்டிக்கிட்டான்🙄🙄.. வரதனுக்கு மாறனை வரவைக்கவே இவ்வளவு அடி என்றால் மாறனுக்கு??? Doctor க்கு ஆத்திரம் புத்திய மழுங்கடித்து விட்டது.. பலனை அனுபவிக்க போறான்...

A request to author ma'am: வரதன் வெறிபிடித்து இருப்பான்...எப்பவும் ஆதிக்கு இதனால் எந்த ஆபத்தும் வராம பாத்துக்கோங்க..அவன் அண்ணனுக்காக தான் எல்லாம் செய்றான்.. அது அவனுக்கும் ஆபத்தாக கூடாது.. பாவம் அவன்.. ராயன் பாத்துக்குவான் தான்.. இருந்தாலும்...
 
அட என்னங்க நீங்க!!! நம்ம ராயன வரதங்கிட்டயிருந்து
காப்பாத்துனதே நம்ம ஆதி தானே அவனுக்கு என்ன பிரச்சனை வரப்போகுது
எனக்கு என்ன கவலை என்றால் இவனுக இப்படியே மாத்தி மாத்தி பழிவாங்கிட்டே இருப்பானுகளா?
நம்ம எப்ப Romance வைத்து நிலா-வ பழிவாங்க
 
Apr 7, 2026
85
96
18
Chennai
நிதாக்கா வரவர ஒரே Action ரைட்ரா மாறிட்டு வரீங்க
இப்ப எல்லாம் கதை படிக்கும்போது

கப்பல்ல போற மாதிரியே ஒரே feelingu
பொன்னியின் செல்வன் படிக்கும்போது
குதிரையின் குழம்படி ஓசை கேட்குமே
அதுபோல🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Apr 7, 2026
85
96
18
Chennai
அடேய் ஒரு வாரத்தில எங்க ஆளு கண்ணுல மண்ணை தூவிட்டு இப்படி வந்து வரதன் கூட கொஞ்சிக்கிட்டு (??) இருக்க. டைரக்டா மாறனை தூக்கற ஆள் ஆச்சே நீ 🤔 எதுக்கு இவனை கட்டி மாரடிக்கிற 🤔
மாறன் அம்பு விடுவான்னு பார்த்தா இவன் மாறனை அடிக்க வந்து இருக்கான்?? உன்னை எல்லாம்.........
அதேதான் எனக்கும்
 
Apr 7, 2026
85
96
18
Chennai
தல கண்ணசைக்க... தளபதி கையசைக்க...
இடையில இந்த Uncle முட்டி உடைய...
🤣🤣🤣

ஆதி அடிச்ச அடில ரெண்டு மூணு கிழமைக்கு பத்துபோடனும்... 🤭🤭🤭
எல்லாத்தையும் வெச்சு அவன் பெருசா ஏதும் பண்ணப்போறான்...
Again தல குத்து வாங்க போறான் (That teaser கட்டு) 😭😭😭

அவனென்ன punching bag ஆஹ்... ஆள் ஆளுக்கு குத்த... 😩😩😩

எனக்கென்னமோ Next அண்ணி கையால ஊசி வாங்க போறது தளபதினு தோணுது... 🫣🫣🫣
View attachment 1500
அதான இவன் குத்து வாங்க தளபதி Hospital ah சேர்க்க வரும்மா treatment பண்ண
அடேய் Don -தல போடா பழியெல்லாம் அப்பறம் வாங்கலாம் என்ன நான் சொல்லறது🤨🤨🤨
 
  • Like
Reactions: sathiyags

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
897
908
93
Pondicherry
அட என்னங்க நீங்க!!! நம்ம ராயன வரதங்கிட்டயிருந்து
காப்பாத்துனதே நம்ம ஆதி தானே அவனுக்கு என்ன பிரச்சனை வரப்போகுது
எனக்கு என்ன கவலை என்றால் இவனுக இப்படியே மாத்தி மாத்தி பழிவாங்கிட்டே இருப்பானுகளா?
நம்ம எப்ப Romance வைத்து நிலா-வ பழிவாங்க
அதுதான்..ராயனை காப்பாற்றும் போது வரதனின் கழுத்தில் கத்தி வைத்தான், இப்ப கட்டி வைத்து வெளுத்து விட்ருக்கான்.. வரதனுக்கு ராயன விட ஆதி மேல அதிக வெறி இருக்கும்.. அதனால் சொன்னேன் 😁
 
  • Like
Reactions: sathiyags

Muthu selvi

Active member
Jun 26, 2024
68
101
33
India
காதல் கொண்ட நெஞ்சத்தில் வஞ்சம் பிறக்குமா?
தான் தனது விருப்பம் தனது அவமானம் எனும் எண்ணம் தோன்றும் போது சுயநலம் மட்டுமே முன் நிற்கிறது.