"க்ளிக் கலிங்" கலக்கறே பா..
மாறனுக்கு நடுக்கடலில் ஞானம் பொறந்திருக்கு.
எப்படியோ சித்தப்பு பற்றி புரிஞ்சா சரி .நீ உயிரோட வெளில வர போறயோ,இல்ல குத்துயிரும் கொலையிருமாய் உன் ஹாஸ்பிட்டலிலேயே அட்மிட் ஆக போறயோ நெக்ஸ்ட் எபி சொல்லும்.😉
படத்தின் நடுவே commercial break மாதிரி,பழிவாங்களுக்கிடையே ரொமான்ஸ்...
வருணா திருவிழாவிற்கு வந்து, கத்தி குத்து வரை பார்த்த பிறகும்,சுற்றி இருக்கும் ஆபத்து புரியலையா?யாரை நம்பறது யாரை நம்ப கூடாது னு தெரியாம mobile number share பண்ணியிருக்கே.வேலைக்கு போறேன் .வேலைக்கு போறேன் னு சொல்றே..Great.
கலிங்க்கு ஏற்ற ஜோடி!!!அவனேசூர்யா நிலாகிட்ட சமீபத்தில் பெரிய பாடம் படிச்சவன் தானே?
(எனக்கு என்ன தோணுதுனா ப்ரசனைகள் அனைத்தும் முடிந்த பிறகு கலிங்கே உனக்கொரு ஹாஸ்பிடல் கட்டி கொடுத்துடுவான்..அதுவரை உன் அறிவை update பண்ணிக்கோ..நிதாமா நல்லா 4 குண்டு medical books கொடுத்து படிக்க சொல்லுங்க அவளை.....Treatment க்கு patient ஆ கலிங்கே அடிக்கடி வருவான் போலிருக்கு..ப்ரச்சனை solved)
😊
கூடிய விரைவில் முடிச்சுகள் அவிழ காத்திருக்கிறேன்.