கலிங்கனின் காவியம் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
923
721
93
Madurai Tamil Nadu
😍😍😍...கலிங்ஸ் ரணகளத்துலையும்... குதுகலமா... இருக்கட்டும் இருக்கட்டும்...

ஆதி வரும்மாவ நல்லா புரிஞ்சு வச்சுருக்கடா..,..வண்டிக்கான ப்ரேக் எங்க இருக்குன்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்க...
 

ShaSri

Member
Mar 4, 2026
71
87
18
Tamilnadu
மாறனுக்கு இப்போ புரிந்திருக்கும் வரதனின் கோரமான முகம் 😅😅 சித்துப்புக்கு பெறா மகனிடம் இருந்து நல்ல மரியாதை கிடைத்தது 🤣🤣 மாறனை கொன்றாலும் உண்மையை சொல்ல மாட்டானோ .

இந்த ரணகளத்திலும் ஆதிக்கு அண்ணியை நினைத்து பயமென்ன 😅 பொண்டாட்டியின் எண்ணை பார்த்த உடனே சுவிட்ச் போட்டது போல் அவனின் மாறுதல் என்ன 😍🥰 அடடா 👌👌வரு வந்தா அவங்களுக்கு பதில் இவனுங்க பலி ஆடா மாறி இருப்பாங்க இல்ல 🤣🤣🤣