கலிங்கனின் காவியம் - 39

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

புதுமண தம்பதியருக்கு மாமனார் வீட்டுல மறுவிருந்து... 🥰🥰🥰

வீட்ட போகலாம்னு அவள் வாயாலேயே வரவெச்சிட்டான் டான்... 🤣🤣🤣
எங்கே அம்மா வீட்டிலேயே டேரா போட்டுடுவாளோனு பயந்துட்டான் போல... 🤭🤭🤭

ஒரு பெண்ணைப்பெற்ற அப்பாவா மதியழகனோட தவிப்புகள் நியாயமானதே... 👏🏻👏🏻👏🏻

வருணாவோட ஆர்பரிப்புகளை பார்க்க பாவமா இருக்கு... அவ எவ்வளோ ஏங்கி போய் இருந்திருப்பா...
இப்படி அடிக்கடி கூட்டி வாங்கோ டான்...

🥰🥰🥰


IMG_8717.jpeg
 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
அவனின் உலகத்தினுள் அவளை இழுத்தறக்கும் இப்போ அவளின் உலகத்தினுள் அவனை சேர்ப்பதற்க்குமான வித்தயாசம் 👌👌 வரு கலிங்கனின் நிலையில் இருந்து யோசித்து செயல்படுவது, தந்தைக்கும் தகப்பனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிப்பதும் அவளின் அன்பான மனதையே காட்டுகிறது 😍 கலிங்க்ஸ் குறும்புக்காரன் ஆகிட்டான்
 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
Nice childhood dance pics👌🏻..ஆனா எல்லா picsலயும் ராயன் இந்த பூனையும் மில்க் குடிக்குமான்னு ஒரு face வச்சிருக்கான் பாருங்க அது ultimate🤪
Thank you pa ❤💙
 
  • Like
Reactions: Shameem @ Sumithra