கலிங்கனின் காவியம் - 39

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany
அத்தியாயம் 39.1

அத்தியாயம் 39.2

நேற்றைய எபியோடு சேர்த்துப் போடத்தான் இந்த அத்தியாயமும் நேற்றே எழுதினேன். எனக்கு என்னவோ கடைசிவரை அந்த அத்தியாயத்தோட இதை சேர்க்க மனம் வரவே இல்ல.

அதான் தனி அத்தியாயமா போட்டுட்டேன்.

ஹாப்பி வீக்கெண்ட் மக்களே!
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 39
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
கலிங்கா உனக்கே தெரியுது, உன் பொல்லாத உலகத்தில அவளை உள்ளே உள்ளிழுத்து விட்டாய், அவள் தன் அன்பான உலகத்தில உன்னை பொறுத்தி, (பொத்தி) வைக்க பிரியப் படரா.

பெரிய புன்னகை மன்னன்னாட்டம் புன்னகைக்க வேண்டியது, அப்பப்போ கண்ணை சிமிட்டி கவர முயற்சிக்கிறது, இப்போ இப்படி வாய் விட்டு சிரிச்சு எங்க ஆளுக்கு வேடிக்கை காட்டி உன் கிட்ட வீழ்த்த பார்க்குற 😜

எங்க ஆளு எவ்வளவு உஷாரு உன்கூட, ஒரே அறைக்குள்ளயா என்று உங்க வீட்டுக்கே போலாம்றா 😜

சூப்பர் எபிசோட் 😍😍😍
 

kaki

Member
Oct 16, 2026
44
66
18
APK
செமமமம டா ❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💕💕💕💕💕💕💕😘😘😘😍😍😍😍😍💜💜💜💓💓💓💗💗💗💝💝💝💖💖💖💘💘🥰🥰🥰🥰💋💋💋💋💋💋💋💋💋💋