கலிங்கனின் காவியம் - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,225
16,837
113
Germany

அத்தியாயம் 4.1

அத்தியாயம் 4.2

கொஞ்சம் அவசரமா எழுதினேன். நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கும். பிறகு பாத்து எடிட் பண்ணுறேன்.

கதை எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. வாற கிழமை எல்லா சஸ்பென்ஸும் உடைஞ்சிரும் மக்களே. பெருசா ஒண்டும் இல்லை. சும்மா குட்டியா ஒரு லூட்டி. அவ்வளவுதான்.

கதை எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. லைக் அண்ட் கமெண்ட்ஸ் மறக்காதீங்க. ஹாப்பியோ ஹாப்பி வீக்கெண்ட்.

அடுத்த ரெண்டு நாளைக்கு சின்ராசுவ கைலேயே பிடிக்க முடியாதுடோய் . ..
 
Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Hanza

Active member
Apr 8, 2022
258
167
43
Sri Lanka ??

சிங்கம் கழுதைபுலியோட குகைக்குள்ளே தனியா களமிறங்க போகுது...
🔥🔥🔥

வரதனுக்கு இருக்கிறது Ego பிரச்சினை... எப்படி அவனுக்கு கீழே இருந்தவன் மேலே அவனுக்கு சமமா வரலாம் எண்டுறது... அவ்வளவு சீக்கிரமா அவன் எதையும் விட மாட்டான்... அவனை அந்தப்பக்கம் அழைச்சிட்டு இந்த பக்கம் எதுவும் பண்ண காத்திருக்கிறானோ... Or அவனையே போட்டுத்தள்ள plan பண்ணுறானோ தெரியல...

IMG_7280.jpeg
 
Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
304
451
63
Trivandrum
😍😍😍

எதிரிகளை சந்திக்க சிங்கம் ஒன்று தனியாக புறப்பட்டது... 🔥 🔥

ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்
சபதம் செய்து

சிங்கம் ஒன்று புறப்பட்டதே
அதுக்கு நல்ல
காலம் பொறந்துருச்சு
நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு
உண்மை புரிஞ்சிருக்கு

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
அத்தியாயம் 4.1

அத்தியாயம் 4.2

கொஞ்சம் அவசரமா எழுதினேன். நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கும். பிறகு பாத்து எடிட் பண்ணுறேன்.

கதை எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. வாற கிழமை எல்லா சஸ்பென்ஸும் உடைஞ்சிரும் மக்களே. பெருசா ஒண்டும் இல்லை. சும்மா குட்டியா ஒரு லூட்டி. அவ்வளவுதான்.

கதை எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. லைக் அண்ட் கமெண்ட்ஸ் மறக்காதீங்க. ஹாப்பியோ ஹாப்பி வீக்கெண்ட்.

அடுத்த ரெண்டு நாளைக்கு சின்ராசுவ கைலேயே பிடிக்க முடியாதுடோய் . ..
என்னடா சாக போக இவ்வளோ போட்டி போட்டு நா நீ nnu மல்லுக்கட்டுறீங்க....
இந்த சூர்யா வை நம்ப முடிய வில்லை வில்லை வில்லை 😂🤣🤣🤣😜😜😁

நான் ஒரு கோணலாக யோசிச்சு வச்சிருக்கேன்.. பார்ப்போம் 😁🤣😂 எவ்ளோ crime sindhanaikku ku நான் worth nnu...🤣😂
ஆனால் என்ன விட nithaa ரொம்ப criminal மூளை யாச் சே 😏😏🤧🤧🤣😂😜😆