கலிங்கனின் காவியம் - 40

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நிதாம்மா ❤️ ❤️ ❤️..

😍😍😍😍...தல கிடைக்குற கேப்பெல்லாம் நல்லா ஃபில் பண்றீங்களே... இந்த ட்ரிப் முடியுறதுக்குள்ள வரும்மா ஃபுல் ஃப்ளாட்....
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??
இவன் Plan பண்ணிதான் குளிர் பிரதேசமான கண்டிக்கு கூட்டி போய் இருக்கான்... 🙈🙈🙈
அப்படியே Honeymoon ஐயும் கொண்டாடிட்டு வர... 🤭🤭🤭
கேடிப்பயல்...


வரும்போது துரியன் வாங்கிட்டு வாடா கலிங்கா... 😜😜😜
IMG_8770.jpeg

IMG_8771.jpeg
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍😍...தல கிடைக்குற கேப்பெல்லாம் நல்லா ஃபில் பண்றீங்களே... இந்த ட்ரிப் முடியுறதுக்குள்ள வரும்மா ஃபுல் ஃப்ளாட்....
ஊருக்கு திரும்பி வந்ததுக்கு அப்புறம் வரும்மா இப்படித்தான் திரிய போறா...😛😛🙈🙈

 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
அடுத்து ஹனிமூன் விமானத்தில் தான்.
கடல் பயணம் முடிந்து விட்டது, தரைப் பயணம் நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து என்ன விமானப் பயணம் வெயிட்டிங்.
என்ஜாய் பண்றான் இந்த கலிங்ஸ்.
இந்த வரும்மா வழக்கம்போல கவிழ்ந்து விட்டது.
கலிங்ஸ் வசனம் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டான் வருகிட்ட. அவள் கிட்ட சாக ரெடியாம். டான் இப்படி பேசறது கேட்க நல்லா இருக்கிறது.
 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா 😍 லொரிக்குள் ரொமான்ஸ் 👌👌 ராயன் பிக் அப் பண்ணிட்டான் 😜