கலிங்கனின் காவியம் - 40

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany
அத்தியாயம் 40.1

அத்தியாயம் 40.2


மக்களே அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள். நித்திரை வெறில டைப்பின எபி. எப்பிடி இருக்கு எண்டு தெரியா. சமாளிங்க.

78D0C80B-B38F-4F6C-A48D-254ECC9DDA25.jpeg
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 40
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
எத செஞ்சாலும் ப்ளான் பண்ணி செய்யணும்ன்னு சொல்றது இதான் போல.. அவ வீட்ல அவ ரூம்ல தங்கலாமான்னு கேட்டதுக்கு எப்படி பதறுனா...இப்ப lorry cabinல night stay🤣🤣🤣🤣🤣...ஹய்யோ ஹய்ய்ய்யோ...😆😆😆😆😆...

இதுல பயபுள்ளக்கு என்னா நக்கல்...ரெண்டு கையும் தேவைப்படுமாம், பத்திரமா வச்சிருக்கணுமாம்😏😏...எதுக்குன்றேன்🤪🤪... ராயன், வருவ நல்லா impress பண்ண கத்துக்கிட்ட தம்பி.. முதல்ல கடலும் கப்பலும், இப்ப ரோடும் லாரியும்.. அடுத்து எதுல travel பண்ண போறாங்கன்னு தெரியல..but ஒவ்வொரு முறையும் improvement இருக்கு...

அவளும் அவனை ரசிப்பதை அவனிடமே வெளிப்படுத்துறா...ராயனின் மென்தீண்டல்களும் நெற்றி முத்தங்களுக்கு அடுத்து, இப்ப ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..பாட்டு கிடைச்சுடுச்சு @Sindhu Narayanan 😄😄...

தீபாவளி எபி கனஜோரா குடுத்திருக்கீங்க 🥰🥰🥰🥰🥰.. Very lovely and romantic epi💗💞💕💛💜

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 🪔 🎇
 
Last edited:

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
Happy Diwali to all.
இரவு வரும் திருட்டு
பயம் கதவுகளை சோ்த்து விடும்...
ஓ... கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோா்த்து
சோ்ந்தது இடையில் பொய்பூட்டு
போனது....
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே...
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி......


4b935f81-fd3f-4aea-a04f-c6955bd941f1 (1).png 01bd92f8-a192-490e-a007-028bade8343e (1).png
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
Happy Diwali to all.
இரவு வரும் திருட்டு
பயம் கதவுகளை சோ்த்து விடும்...
ஓ... கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோா்த்து
சோ்ந்தது இடையில் பொய்பூட்டு
போனது....
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே...
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி......


View attachment 1521 View attachment 1522
Beautiful 😍.. Lovely song 🤩