கலிங்கனின் காவியம் - 43

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
KK 43.2
❤💙💜

மழையில்
நனையும் பனி மலரை
போலே ...
என் மனதை
நனைத்தேன் ..
உன் நினைவில் நானே
ஓஹோ உலகை தழுவும்
நள்ளிரவை போலே... என்னுள்ளே
பரவும் ஆருயிரும் நீயே... என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்...
உனை ஊற்றியே
என் உயிர்ஏற்றினாய்....

a03c5b86-77c0-4b95-9fc0-63ce9c22a9f9 (1).png 422789f0-6f2f-4f22-8bf5-52f0439559ec (1).png ea171bec-6abf-43de-8f66-931f9c65a0ae (1).png 50e9eded-87dc-4178-8d10-a9273d618660 (1).png 244e15db-e5e7-47ef-9232-6f0f1a76f455 (1).png
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
🤩🤩🤣🤣ஆளாளுக்கு என்னல்லாம் guess பண்ணோம்.கப்பல்ல இல்ல,தரை இல்ல,மலை மேல இல்ல,சொந்த வீட்ல..

கலிங்க்கு original home இப்ப தான் கிடைச்சிருக்கு.


Reminded me of a very happy song by SPB in Mr.Madras, in that film Prabu goes for job n get full house of relations)
Current situation காதல்,ரொமான்ஸுக்கு
அப்பாற்பட்ட பாடல்.
Melodious n Joyous ஆனா அவங்க சந்தோஷத்திற்கு equate பண்ணலாம்.😊🙂(I have the video song but attach பண்ண முடியலை.தெரியலை🙂)Just sharing the lyrics.

🌸ஆ……. ஆ……🌸
🌸ஆஅ ஆ... ஆஅ ஆ……..🌸

🌸ஆ அ ஆ…… அ ஆ அ ஆ……🌸

பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்

காதோடு ஏதோ
கூறாமல் கூறும்

உச்சி வானம் எங்கும்
ஓடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்

பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்


கோலம் இட்ட வீடு எங்கும்
கோவில்
என்றாகும்

கோவில் தன்னை நாடி வந்தால்
வாழ்க்கை நன்றாகும்

வேலை வாய்ப்பொன்று தேடினேன்
தேடி நாள்தோறும் வாடினேன்

தெய்வம் என் பாடு பார்த்தது
இங்கு எனை கொண்டு சேர்த்தது

வேதனை யாவும் சோதனை யாவும்
நேற்றுடன்
(இன்றுடன்) தீர்ந்தது..❤️🏂🏾💜

பூங்காற்று வீசும்
பொன்மாலைநேரம்

🌸இசை🌸

நானும் இந்த வீட்டை சேர்ந்த
ஜீவன் என்றானேன்

இங்கே உள்ள யாவரோடும்
நானும் ஒன்றானேன்

வீட்டில் சந்தோஷம் பொங்கவே
பாட்டு என்னாளும் பாடுவேன்

அன்பு பாராட்டும் யாருக்கும்

நன்றி என் பாட்டில் கூறுவேன்

பூமியில் நானும் நேரிலே காணும்

சொர்கமே வீடு தான்❤️❤️❤️❤️

பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்

காதோடு ஏதோ
கூறாமல் கூறும்

உச்சி வானம் எங்கும்
ஓடுகின்ற மேகம்

கிட்ட வந்து
என்னை
தொட்டு விட்டு போகும்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்……
 
Last edited:

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
கலிங்ஸ் இரண்டு டைம் வெளியே அழைத்துச் சென்று விட்டு இந்த சின்ன பிள்ளையை கவிழ்த்து விட்டானே :D .
ஆனால் அவள் கிட்ட இன்னும் கழுத்தில் மட்டுந்தான் சுமக்கிறாயா என்று கேட்டு அவளையே ஒகே சொல்ல வைத்து விட்டானே. 👏
ஆனால் நிலாவினியை பற்றி தெரியும் போது சாமி ஆடப்போறா.
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
என்னது 😲 வரு இப்படி வாயை திறக்காமலேயே உன்னை வழிக்கு கொண்டுவந்துட்டானே?? 😂 அவனைப் பற்றி கொஞ்சமா தெரியப்படுத்தி இப்படி கொஞ்ச வச்சிட்டானே??😂

டேய் கலிங்கா, உன் வேலையை பற்றி முழுசா சொல்லல, உன் முன்னாள் காதலை சொல்லல, மாறன் மற்றும் வரதனை பற்றி சொல்லல..... நிறைய இல்ல வச்சுட்டு இப்போ எங்க ஆளை இப்படி மயக்கிட்டியே.... என்னடா அவசரம் உனக்கு?😂😂😂