கலிங்கனின் காவியம் - 43

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
🤩🤩🤣🤣ஆளாளுக்கு என்னல்லாம் guess பண்ணோம்.கப்பல்ல இல்ல,தரை இல்ல,மலை மேல இல்ல,சொந்த வீட்ல..

கலிங்க்கு original home இப்ப தான் கிடைச்சிருக்கு.


Reminded me of a very happy song by SPB in Mr.Madras, in that film Prabu goes for job n get full house of relations)
Current situation காதல்,ரொமான்ஸுக்கு
அப்பாற்பட்ட பாடல்.
Melodious n Joyous ஆனா அவங்க சந்தோஷத்திற்கு equate பண்ணலாம்.😊🙂(I have the video song but attach பண்ண முடியலை.தெரியலை🙂)Just sharing the lyrics.

🌸ஆ……. ஆ……🌸
🌸ஆஅ ஆ... ஆஅ ஆ……..🌸

🌸ஆ அ ஆ…… அ ஆ அ ஆ……🌸

பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்

காதோடு ஏதோ
கூறாமல் கூறும்

உச்சி வானம் எங்கும்
ஓடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்

பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்


கோலம் இட்ட வீடு எங்கும்
கோவில்
என்றாகும்

கோவில் தன்னை நாடி வந்தால்
வாழ்க்கை நன்றாகும்

வேலை வாய்ப்பொன்று தேடினேன்
தேடி நாள்தோறும் வாடினேன்

தெய்வம் என் பாடு பார்த்தது
இங்கு எனை கொண்டு சேர்த்தது

வேதனை யாவும் சோதனை யாவும்
நேற்றுடன்
(இன்றுடன்) தீர்ந்தது..❤️🏂🏾💜

பூங்காற்று வீசும்
பொன்மாலைநேரம்

🌸இசை🌸

நானும் இந்த வீட்டை சேர்ந்த
ஜீவன் என்றானேன்

இங்கே உள்ள யாவரோடும்
நானும் ஒன்றானேன்

வீட்டில் சந்தோஷம் பொங்கவே
பாட்டு என்னாளும் பாடுவேன்

அன்பு பாராட்டும் யாருக்கும்

நன்றி என் பாட்டில் கூறுவேன்

பூமியில் நானும் நேரிலே காணும்

சொர்கமே வீடு தான்❤️❤️❤️❤️

பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்

காதோடு ஏதோ
கூறாமல் கூறும்

உச்சி வானம் எங்கும்
ஓடுகின்ற மேகம்

கிட்ட வந்து
என்னை
தொட்டு விட்டு போகும்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்……
Song lyrics Super 👍🏻
 

kaki

Member
Oct 16, 2026
44
66
18
APK
என் செல்ல குட்டி சம்சார கடல்ல விழுந்து மூழ்கி முத்து எடுக்குறார் டோய்
 
  • Love
Reactions: Goms and Ananthi.C

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
அச்சோ ஓரே வெட்க வெட்கம்மா போச்சு 😉😉😉...

கலிங்ஸ் நீங்க காதலையும் டான் தான்,.😍😍😍😍..

@கோம்ஸ் சிஸ் உங்க வரும்மாவ உஷாரு உஷாருன்னு அவ்வளவு உஷார் பண்ணுணீங்களே....கடைசில எங்க டான்கிட்ட எப்படி கவுந்துட்டா பாரத்தீங்களா 😜😜😜....கலிங்கா கொக்கா.... இனி என்னா பண்ணுவீங்க...
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அச்சோ ஓரே வெட்க வெட்கம்மா போச்சு 😉😉😉...

கலிங்ஸ் நீங்க காதலையும் டான் தான்,.😍😍😍😍..

@கோம்ஸ் சிஸ் உங்க வரும்மாவ உஷாரு உஷாருன்னு அவ்வளவு உஷார் பண்ணுணீங்களே....கடைசில எங்க டான்கிட்ட எப்படி கவுந்துட்டா பாரத்தீங்களா 😜😜😜....கலிங்கா கொக்கா.... இனி என்னா பண்ணுவீங்க...
அதான் மா, என்ன சொல்லன்னு தெரியல.😄
இந்த கைப்புள்ள இப்படி அவ கையை கொஞ்சி கொஞ்சி அவளை கொஞ்சம் கொஞ்சமா அவன் கைக்குள்ள கொண்டு வந்துட்டானே 😉 அவ வீட்டில் அவ அறையிலேயே அவன் கூட இருக்க பயந்து ஓடி வந்தா, இப்படி ஒரு லாரி பயணத்தில அவ மனசை மொத்தமா பணிய வச்சிட்டானே 😜😂😂😂

இவ போற போக்கை பார்த்தா நிலா கதையை கூட நிலாவில பாட்டி வடை சுட்ட கதை மாதிரி அசால்ட்டா கேட்பா போல இருக்கு 😜
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
அதான் மா, என்ன சொல்லன்னு தெரியல.😄
இந்த கைப்புள்ள இப்படி அவ கையை கொஞ்சி கொஞ்சி அவளை கொஞ்சம் கொஞ்சமா அவன் கைக்குள்ள கொண்டு வந்துட்டானே 😉 அவ வீட்டில் அவ அறையிலேயே அவன் கூட இருக்க பயந்து ஓடி வந்தா, இப்படி ஒரு லாரி பயணத்தில அவ மனசை மொத்தமா பணிய வச்சிட்டானே 😜😂😂😂

இவ போற போக்கை பார்த்தா நிலா கதையை கூட நிலாவில பாட்டி வடை சுட்ட கதை மாதிரி அசால்ட்டா கேட்பா போல இருக்கு 😜
👌👌அட உங்க கோணம் நல்லாயிருக்கே.நிலா கதைய, நிலாவில பாட்டி வடை சுட்ட கதை மாதிரி வருணா கேக்கறது.கெட்டதெல்லாம் பிடிச்சுக்கிட்டு தொங்காம, அப்படி தான் take it policy ஆ கடந்து வந்துடணும்.
நல்ல solution😉😊🙂
 
  • Love
Reactions: Goms

Muthu selvi

Active member
Jun 26, 2024
83
128
33
30
India
யாரோவாக‌ இருந்தவன் இன்று யாதுமாகிப் போனான்.
நம்பிக்கை என்ற ஒற்றை புள்ளியில் இணைந்தது இரு இதயம் ❤️ ❤️ ❤️
 
  • Love
Reactions: Shameem @ Sumithra