ஆதி இவ்ளோ தூரம் கண்டுபிடிச்ச நீ,call trace பண்ண try பண்ணியிருக்கலாம்.Or அந்த போன் கொடுத்த nurse ஐ பிடித்து,எதற்கு வரதனுக்காக செயல்பட்டா னு கண்டு பிடிக்க கூடாதா?மிரட்டலா அல்லது வரதன் ஆளா?
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
நீங்க எப்படியும் சூப்பர் ஹீரோ விருதை கேன்சல் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்..(ஒரு மாசம் தள்ளி வைச்சதுல என்னவொரு லாபம் பாருங்க🤣)Anyway இப்போ கலிங் அந்த விருதுக்கு deserving person கிடையாது.Next epi என்ன ட்விஸ்டோ?இது, இதுக்குத்தான் நாங்க கவலை பட்டோம்😭. எங்க ஆளை இப்படி துடி துடைக்க வச்சுட்டானே?? 😭ஆம்பளைங்க புத்தியை காட்டிட்டானே... 😡எப்படி இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம்??? 😡😡😡
உண்மையா துரோகம் செய்தவர்களை விட்டுட்டு, உன் ஆதி சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் உயிரை காப்பாற்றி உன் அன்பை ஏற்று உனக்கு ஆறுதல் சொல்லி நீ இழுக்கும் இழுப்புக்கு எல்லாம் வர்றா இல்ல, நீ இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ😡.
போடா உனக்கு ஆர்டர் செய்த "சூப்பர் ஹீரோ" விருது கேன்சல் 😡
ஆதி எங்க ஆளை பற்றி சரியாக விசாரிக்காம உங்க அண்ணன் கிட்ட தப்பா சொன்ன காரணத்துக்காக உன்னையும் நாங்க தள்ளி வைக்கிறோம்...😡 அண்ணனும், தம்பியும் அடிதடியை மட்டும் கட்டிட்டு அழுங்கடா.
Heyyyy, cool down, cool down (வடிவேலு styleல படிக்கவும்)... நீங்க அவளுக்காக பொங்குறது வேஸ்ட்... அவளுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் அவன் அவ நெத்திலையும் கைலையும் முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணா இவ அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து கட்டிக்கிட்டு சமாதானம் ஆகிடுவா... கணவன் மனைவி சண்டை ஆச்சே, அதுவும் அவ ராயன் மேல உசுர வச்சிருக்கா.. பல்ப் 💡 நமக்கு தான் 😄😁😄😁😄இது, இதுக்குத்தான் நாங்க கவலை பட்டோம்😭. எங்க ஆளை இப்படி துடி துடைக்க வச்சுட்டானே?? 😭ஆம்பளைங்க புத்தியை காட்டிட்டானே... 😡எப்படி இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம்??? 😡😡😡
உண்மையா துரோகம் செய்தவர்களை விட்டுட்டு, உன் ஆதி சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் உயிரை காப்பாற்றி உன் அன்பை ஏற்று உனக்கு ஆறுதல் சொல்லி நீ இழுக்கும் இழுப்புக்கு எல்லாம் வர்றா இல்ல, நீ இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ😡.
போடா உனக்கு ஆர்டர் செய்த "சூப்பர் ஹீரோ" விருது கேன்சல் 😡
ஆதி எங்க ஆளை பற்றி சரியாக விசாரிக்காம உங்க அண்ணன் கிட்ட தப்பா சொன்ன காரணத்துக்காக உன்னையும் நாங்க தள்ளி வைக்கிறோம்...😡 அண்ணனும், தம்பியும் அடிதடியை மட்டும் கட்டிட்டு அழுங்கடா...😡😡😡
ஆமாம், இப்போ மட்டுமில்ல, இனி எப்பவும் அவனுக்கு விருது கிடையாது. 😔 துரோகி என்று சொன்னது தான் ஜீரணிக்கவே முடியல 😭😭😭நீங்க எப்படியும் சூப்பர் ஹீரோ விருதை கேன்சல் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்..(ஒரு மாசம் தள்ளி வைச்சதுல என்னவொரு லாபம் பாருங்க🤣)Anyway இப்போ கலிங் அந்த விருதுக்கு deserving person கிடையாது.Next epi என்ன ட்விஸ்டோ?
ம்..... என்ன செய்ய, எங்க ஆளு வெளுத்தெல்லாம் பாலுனு நினைக்கிறா😍.Heyyyy, cool down, cool down (வடிவேலு styleல படிக்கவும்)... நீங்க அவளுக்காக பொங்குறது வேஸ்ட்... அவளுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் அவன் அவ நெத்திலையும் கைலையும் முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணா இவ அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து கட்டிக்கிட்டு சமாதானம் ஆகிடுவா... கணவன் மனைவி சண்டை ஆச்சே, அதுவும் அவ ராயன் மேல உசுர வச்சிருக்கா.. பல்ப் 💡 நமக்கு தான் 😄😁😄😁😄
வழக்கம் போல ஆதிக்கு வேணா பாதிப்பு இருக்கலாம் 🤣🤣..
நீங்க ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க சிஸ்....நம்ம தலைக்கு உண்மை தெரிஞ்சதுக்குப்புறம் எப்படி உங்காள கூல் பண்ணணுமோ அப்படி பண்ணிருவார்...இது, இதுக்குத்தான் நாங்க கவலை பட்டோம்😭. எங்க ஆளை இப்படி துடி துடைக்க வச்சுட்டானே?? 😭ஆம்பளைங்க புத்தியை காட்டிட்டானே... 😡எப்படி இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம்??? 😡😡😡
உண்மையா துரோகம் செய்தவர்களை விட்டுட்டு, உன் ஆதி சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் உயிரை காப்பாற்றி உன் அன்பை ஏற்று உனக்கு ஆறுதல் சொல்லி நீ இழுக்கும் இழுப்புக்கு எல்லாம் வர்றா இல்ல, நீ இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ😡.
போடா உனக்கு ஆர்டர் செய்த "சூப்பர் ஹீரோ" விருது கேன்சல் 😡
ஆதி எங்க ஆளை பற்றி சரியாக விசாரிக்காம உங்க அண்ணன் கிட்ட தப்பா சொன்ன காரணத்துக்காக உன்னையும் நாங்க தள்ளி வைக்கிறோம்...😡 அண்ணனும், தம்பியும் அடிதடியை மட்டும் கட்டிட்டு அழுங்கடா...😡😡😡
சோடா அதுவும் பன்னீர் சோடா குடிச்சீங்கன்னா சீக்கிரமே ஜீரணம் ஆகிடும் சிஸ்...டிரை பண்ணி பாருங்க ஓகே...ஆமாம், இப்போ மட்டுமில்ல, இனி எப்பவும் அவனுக்கு விருது கிடையாது. 😔 துரோகி என்று சொன்னது தான் ஜீரணிக்கவே முடியல 😭😭
எங்காளுக்கு உங்க ஹீரோ மேல கோவம்.. so நாங்க வரது அங்கிள் கூட போவோமே...😏😏சூப்பர் ஹீரோவ கேன்சல் பண்ணிட்டு ஊர் சுற்றும் வாலிபன் டைட்டில் ரிசர்வ் பண்ணி வைங்க....ஏன்னா அடுத்து ஆகாய மார்க்கம்மா அவள எங்கேயாவது கூட்டிட்டு போனாலும் போவான்...
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.