நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
நீங்க எத்தனை கொடி பிடிச்சாலும் சரி....உங்க ஹீரோயின் தான் எங்காளுக்கிட்ட மொத்தம்மா கவுந்துட்டாளே 😁😁😁....கலிங்கா கொஞ்சம் கோபம் கொண்டவுடன் வருவிற்கு கோபம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. கொஞ்சமாவது உன்னை புரிந்து அவன் வந்து கேட்டால் ஒகே நீயா போய் பேசி நீயே சமாதானம் ஆகிறாய் என்ன வரு இது. உனக்கு நாங்கள் எல்லாம் கொடி புடிக்கிறோம் வேற. எவ்வளவு காதல் இருந்தாலும் தன்மானம் ஒன்று இருக்கிறது தானே.
கலிங்கா அவளைப்பற்றி தெரிந்தும் உனக்கு கோபம் வேற. அவள் உன் வீடு என்று சொல்லாம் வேற எப்படி சொல்லுவாள் நீ செய்த செயலுக்கு.
இப்பவும் இந்த வரும்மா விற்கு தான் சப்போட்.![]()
அது கரெக்ட் தான் இந்த பொண்ணு கொஞ்சமாவது கெத்து காண்பிக்கும் என்று பார்த்தால் இப்படி விழும் என்று நினைக்கவில்லைநீங்க எத்தனை கொடி பிடிச்சாலும் சரி....உங்க ஹீரோயின் தான் எங்காளுக்கிட்ட மொத்தம்மா கவுந்துட்டாளே 😁😁😁....
🤣🤣..விழணும் விழுந்த தான் ஆகணும்.... ஏன்னா கலிங்ஸ் வேற லெவல் சிஸ்அது கரெக்ட் தான் இந்த பொண்ணு கொஞ்சமாவது கெத்து காண்பிக்கும் என்று பார்த்தால் இப்படி விழும் என்று நினைக்கவில்லை. போற போக்கை பார்த்தால் நாங்களும் விழுந்து விடுவோம்போல உங்கள் ஆள் பார்த்து 🫣.
ஆஹா வெற்றி.வெற்றி.வெற்றி.(கைகளை பிசையும் நம்பியார் சிரிப்பு🤣🤣)..Just kidding Sis..அது கரெக்ட் தான் இந்த பொண்ணு கொஞ்சமாவது கெத்து காண்பிக்கும் என்று பார்த்தால் இப்படி விழும் என்று நினைக்கவில்லை. போற போக்கை பார்த்தால் நாங்களும் விழுந்து விடுவோம்போல உங்கள் ஆள் பார்த்து 🫣.
நம்பிக்கையை காப்பாற்றுவானா இந்த கலிங்ஸ் பையா.🤣🤣..விழணும் விழுந்த தான் ஆகணும்.... ஏன்னா கலிங்ஸ் வேற லெவல் சிஸ்
என்ன ஒரு வில்லத்தனம்.ஆஹா வெற்றி.வெற்றி.வெற்றி.(கைகளை பிசையும் நம்பியார் சிரிப்பு🤣🤣)..Just kidding Sis..
ஊடலும் கூடலும் தானே சிஸ் காதலுக்கு அழகு...நம்பிக்கையை காப்பாற்றுவானா இந்த கலிங்ஸ் பையா.. அப்பப்ப எங்க பொண்ணை அழ வைக்காமல் இருந்தால் சரிதான்.
அந்த நாளை எதிர்ப்பார்த்து இருக்கும் வருவின் சங்கம். ஆனால் தலைவி வரு இருக்க மாட்டாள் போல ஏனெனில் அவள்தான் கலிங்ஸ் கிட்ட விழுந்துட்டாளேஊடலும் கூடலும் தானே சிஸ் காதலுக்கு அழகு...
கவலப்படாதீங்க இதுக்கெல்லாம் சேர்த்து பின்னாளில் எங்காளு உங்காளு காலில் விழுந்தே கிடப்பார் 😀😀...
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.