நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
🤣நான் ஒரு எக்ஸாம்பிளுக்கு சொன்னேன் சிஸ், ஆனா நீங்க அதுலயே PhD பண்ணுவீங்கன்னு தெரியாமப் போச்சே.ஆஹா வெற்றி.வெற்றி.வெற்றி.(கைகளை பிசையும் நம்பியார் சிரிப்பு🤣🤣)..Just kidding Sis..
Yes தலைவி இல்லா சங்கம்😉😊அந்த நாளை எதிர்ப்பார்த்து இருக்கும் வருவின் சங்கம். ஆனால் தலைவி வரு இருக்க மாட்டாள் போல ஏனெனில் அவள்தான் கலிங்ஸ் கிட்ட விழுந்துட்டாளே![]()
அது கரெக்ட் தான் இந்த பொண்ணு கொஞ்சமாவது கெத்து காண்பிக்கும் என்று பார்த்தால் இப்படி விழும் என்று நினைக்கவில்லை. போற போக்கை பார்த்தால் நாங்களும் விழுந்து விடுவோம்போல உங்கள் ஆள் பார்த்து 🫣.
😛😛😛🤣🤣..விழணும் விழுந்த தான் ஆகணும்.... ஏன்னா கலிங்ஸ் வேற லெவல் சிஸ்
கருத்தை விட எக்ஸாம்பிலஸ் தானை ஈஸியாக கவர் பண்ணும்🤣நான் ஒரு எக்ஸாம்பிளுக்கு சொன்னேன் சிஸ், ஆனா நீங்க அதுலயே PhD பண்ணுவீங்கன்னு தெரியாமப் போச்சே.
கருத்தை விட்டுட்டு எக்ஸாம்பிளை மட்டும் பிடிச்சுக்கிற உங்களுடைய அந்த சாமர்த்தியம்👌👌🤣
🥳🥳🥳🥳🥳...😛😛😛
விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வராமலே போக முடியுமா
விரைந்து விட்டேன் காதல் வழியிலே
நம்ப தகுந்தவர் என்று வந்திருக்க வேண்டியது நம்ப தடுத்தவர் ஆகி விட்டது.சாரி..கலிங் ஒண்ணும் சொல்ல மாட்டான் போலிருக்கே!!ஒரு நாள் அந்த ஒரு நாள், அது என்று வருமோ,வருணாவிற்கு?அதனால் அவள் ஹாஸ்பிடல் செல்வது(நிர்வாகி நம்ப தடுத்தவர் அல்லவே)இனிமே டவுட் தானா?
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.