கலிங்கனின் காவியம் - 51

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
நான் எங்கங்க ஓட்டறேன், இவ அவன் பின்னாடி ஓடறததான் தடுக்க முடியலையே😔

தப்பு...தப்பு...அவ மைண்ட் வாய்ஸ்ல கூட குத்தம்னு ஒரு வார்த்தையை நினைக்காது...😂
அய்யோ 🤣😆🤣😆🤣😆 முடியலையே...கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிக்கிறேன்
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
வருமா வில்லி மாதிரி வருமா?? வாய் வலிக்க உனக்கு சப்போட்டா பேசி பேசி நாங்கதான் வில்லியாகிட்டு வரோம் 😄

இந்த கல்லுளிமங்கன் கடைசி வரை அவன் வாயால் உண்மையை சொல்லாம, உனக்கே எல்லாம் தெரியவந்து, அதுக்கும் நீயே இவனை கட்டிப்பிடிச்சு, கண்ணீர் வடிச்சு, முத்தம் வச்சு, உன் மார்பில் தாச்சு, .......இப்படியெல்லாம் நடந்துமோன்னு எண்ண வச்சு.... புலம்ப தான் முடியுது. 😂

ஆதியை கூட உன்னால கோச்சுக்க முடியல😂 நீ எல்லாம் கண்காட்சில இருக்க வேண்டிய பீசுமா 😂
கரெக்டா சொன்னீங்க சிஸ்டர்.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
இப்ப சொன்னீங்க பாருங்க இதான் நடக்கும் போல...😆😆😆😆😆

ஏம்மா வரும்மா, இப்படி உனக்கு சங்கம் வச்சு சப்போட்டா வித்தவங்க எல்லாரையும் புலம்ப விட்டுட்டு, ராயனுக்கு போட்டியா வில்லியாகனுன்ற ஆசையெல்லாம் வேற வருமா? ரொம்ப தப்புமா...
வில்லியாகனும் என்று ஆசைதான் படுறா. ஆனால் செயல் படுத்தமாட்டா இந்த வரும்மா. அதான் அவனுக்கே சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை.
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
வருணா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள்... ராயன் பதில் சொல்லும் நேரம் வருகிறது..சீக்கிரம் எல்லா விஷயமும் சொல்லுப்பா... வருணா reaction பாக்கணும்..😁😁
அவ தான் எப்போவேயிருந்து கேள்வி மட்டுமே கேட்டுகிட்டு இருக்கா😔. ஒழுங்கா பதில் வருதான்னுதான் கவனிக்க தெரியல. அந்த வாய்க்கும் வேற வேலை வச்சிருக்கானே😜😂

எல்லா விஷயமும் தெரிஞ்சு...இவ என்ன reaction கொடுக்கபோறா? அவனுக்கும் சேர்த்து அவனுக்கு நடந்த துரோகத்துக்கு அவனையே கட்டிப்பிடிச்சு அவனை இன்னும் கொஞ்சம் அதிகமா கொஞ்சப்போறா😂.... சிந்து சிஸ்டர் குஷியாகி கொஞ்சுற பாட்டை தெறிக்கவிடப்போறாங்க 😜😂
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
வருமா வில்லி மாதிரி வருமா?? வாய் வலிக்க உனக்கு சப்போட்டா பேசி பேசி நாங்கதான் வில்லியாகிட்டு வரோம் 😄

இந்த கல்லுளிமங்கன் கடைசி வரை அவன் வாயால் உண்மையை சொல்லாம, உனக்கே எல்லாம் தெரியவந்து, அதுக்கும் நீயே இவனை கட்டிப்பிடிச்சு, கண்ணீர் வடிச்சு, முத்தம் வச்சு, உன் மார்பில் தாச்சு, .......இப்படியெல்லாம் நடந்துமோன்னு எண்ண வச்சு.... புலம்ப தான் முடியுது. 😂

ஆதியை கூட உன்னால கோச்சுக்க முடியல😂 நீ எல்லாம் கண்காட்சில இருக்க வேண்டிய பீசுமா 😂
ஆனா எங்க கலிங்கை நீங்க கல்லுளிமங்கன் னு சொல்றதை ஒத்துக்க முடியாது...🙅அவகிட்ட அவன் அப்படியா நடந்துக்கறான்?இன்னும் கேட்டா அவனுக்கு ஏற்பட்ட துரோகங்களிலுருந்து மீண்டு, சில தடவை, அவனை மீறி சொல்ல வரும் போது,இவ தான் சான்ஸை யூஸ் பண்ணாம இருந்திருக்கா.
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
ஆனா எங்க கலிங்கை நீங்க கல்லுளிமங்கன் னு சொல்றதை ஒத்துக்க முடியாது...🙅அவகிட்ட அவன் அப்படியா நடந்துக்கறான்?இன்னும் கேட்டா அவனுக்கு ஏற்பட்ட துரோகங்களிலுருந்து மீண்டு, சில தடவை, அவனை மீறி சொல்ல வரும் போது,இவ தான் சான்ஸை யூஸ் பண்ணாம இருந்திருக்கா.
அப்புறம் அவ கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம அவ கவனத்தை கெஞ்சி, கொஞ்சி divert பண்ணினா கல்லுளிமங்கன்தானே😜

சான்சை பயன் படுத்தறதெல்லாம் எங்க ஆளுக்கு தெரியாது😔 அவ அதுக்கெல்லாம் சரிப்படமாட்டா😔... அதுலே எல்லாம் உங்க ஆளு கில்லாடி...எப்படியெல்லாம் அவ கையை, வாயை, கண்ணை, பயன் படுத்தனும்னு ஒரு ரிசர்ச்சே பண்ணி வச்சிருக்கான்😜😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
அவ தான் எப்போவேயிருந்து கேள்வி மட்டுமே கேட்டுகிட்டு இருக்கா😔. ஒழுங்கா பதில் வருதான்னுதான் கவனிக்க தெரியல. அந்த வாய்க்கும் வேற வேலை வச்சிருக்கானே😜😂

எல்லா விஷயமும் தெரிஞ்சு...இவ என்ன reaction கொடுக்கபோறா? அவனுக்கும் சேர்த்து அவனுக்கு நடந்த துரோகத்துக்கு அவனையே கட்டிப்பிடிச்சு அவனை இன்னும் கொஞ்சம் அதிகமா கொஞ்சப்போறா😂.... சிந்து சிஸ்டர் குஷியாகி கொஞ்சுற பாட்டை தெறிக்கவிடப்போறாங்க 😜😂
🤣🤣🤣🤣🤣நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... கேள்வி கேட்டு பதில் வரதுகுள்ள romance பண்ண போய்டுறாங்க.. ஆனாலும் நிலாயினி பத்தி ராயன் என்ன சொல்லுவான், அதுக்கு அவ பொறாமைல பொங்குறாளா இல்ல வழக்கம் போல 'கலிங்கா!! உங்களுக்கு வலிச்சிருக்குமே? ன்னு கேட்டு அழ, அவன் சமாதானப்படுத்துறேன்னு மறுபடியும் take diversion ன்னு போறாங்களான்னு தெரிஞ்சுக்க ஒரு curiosity தான் 😁😁
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
அப்புறம் அவ கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம அவ கவனத்தை கெஞ்சி, கொஞ்சி divert பண்ணினா கல்லுளிமங்கன்தானே😜

சான்சை பயன் படுத்தறதெல்லாம் எங்க ஆளுக்கு தெரியாது😔 அவ அதுக்கெல்லாம் சரிப்படமாட்டா😔... அதுலே எல்லாம் உங்க ஆளு கில்லாடி...எப்படியெல்லாம் அவ கையை, வாயை, கண்ணை, பயன் படுத்தனும்னு ஒரு ரிசர்ச்சே பண்ணி வச்சிருக்கான்😜😂
Yes.. அவன் எல்லாத்தையும் purpose ஆ தான் பண்றான்.. கள்ளன்
 
  • Love
Reactions: Ananthi.C and Goms

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
அப்புறம் அவ கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம அவ கவனத்தை கெஞ்சி, கொஞ்சி divert பண்ணினா கல்லுளிமங்கன்தானே😜

சான்சை பயன் படுத்தறதெல்லாம் எங்க ஆளுக்கு தெரியாது😔 அவ அதுக்கெல்லாம் சரிப்படமாட்டா😔... அதுலே எல்லாம் உங்க ஆளு கில்லாடி...எப்படியெல்லாம் அவ கையை, வாயை, கண்ணை, பயன் படுத்தனும்னு ஒரு ரிசர்ச்சே பண்ணி வச்சிருக்கான்😜😂
🤣🤣அந்த track வேற அது romance track.வரது அங்கிள் தான் உலகத்திலேயே நல்ல அங்கிள் னு சொல்லுவா ..அப்புறம் எப்படி?ஆதி மேல கோபம்,கலிங் மேல கோபம்,புரிஞ்சிப்பாளா?இப்ப தான் route கொஞ்சம், clear ஆகியிருக்கு. எங்க ஆளு இப்போ follow பண்ற வழி தான் சரி🤣
 
  • Like
  • Love
Reactions: Ananthi.C and Goms