கலிங்கனின் காவியம் - 51

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 51
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதோ?
தன்னிலை மறந்த பெண்மை
அதைத் தாங்காதோ?
உதட்டில் துடிக்கும் வார்த்தை
அது உலர்ந்து போனதோ?
உள்ளங்கள் துடிக்கும்
ஓசை இசையாகாதோ?
மங்கையிவள் வாய் திறந்தால்
மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை
உச்சரித்தே பேசும்
யாரிவர்கள், இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

 
Last edited:

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
ஆதி அண்ணி கோம்போ நல்லா இருக்கு😍 அப்பாடா இப்போதான் டாக்டர் மூளை கொஞ்சம் வேலை செய்யுது . விடாம கேள்வி கேட்டு பதில் வாங்கு வருமா இல்ல இவன் பார்வையாலே உன்னை அடக்கிடுவான்
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
வருணா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள்... ராயன் பதில் சொல்லும் நேரம் வருகிறது..சீக்கிரம் எல்லா விஷயமும் சொல்லுப்பா... வருணா reaction பாக்கணும்..😁😁
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
209
248
43
France
கொஞ்சும் நேரம் வரு, தன்னைமறந்து கலிங்கன் தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்வதால், பழைய கதைகளை வருணாவால் அறிய முடியவில்லை.
ஆதியிடம் சமாதானமாகப் பேசுவது நன்றாக இருக்கு.
 

velvet star

Active member
Aug 14, 2026
41
117
33
India
Actually வரதன் கலிங்கனுக்கு கெட்டது செய்யணும்னு நினைச்சு நல்லது தான் பண்ணிருக்கான் , அவன் மட்டும் சூர்யா, நிலாவினிய ராயன் கிட்ட இருந்து பிரிக்காம இருந்திருந்தா, வருணா ஆதி மாதிரி நல்லவங்க ராயனுக்கு கிடைச்சிருக்க மாட்டாங்க.