சிஸ் equal situation தான் இரண்டு பேருக்கும்.அவன் சொல்ல வரும் போது இவ கேக்கலை ..இவ கேக்கும் போது அவனுக்கு வெறுத்த மனநிலை.So தானிக்கு தீனீ சரி போயிந்தி...நிதாமா கதை படி படிக்கலாம்..Lets enjoy hers..Thats all I can say at the end.அவளே சின்னப்புள்ள. ஏதோ ஒன்று இரண்டு கேள்வி கேட்க ஸ்டார்ட் பண்றா, நல்லா நோட் பண்ணணும் ஸ்டார்ட் தான் பண்றா . நோ மோர் குவிஸ்டின்ஸ். அதுக்குள்ள உங்க ஆள் கை கொடுத்து கூப்பிட்டு, முத்தத்தை ஸ்டார்ட் பண்ணிட்டான். ஒன்லி ஆக்ஷன் தான். அப்புறம் அவனை கல்லுளிமங்கன் சொல்லாமல் என்ன சொல்ற தாம். வரு மயக்கன் வேணும்ன்னா சொல்லலாமே
Msg மழை 50 ல பார்க்கறதா 51 ல பார்க்கறதா னு ஒண்ணும் புரியலை.சாரி உங்க msg இப்ப தான் பார்த்தேன்.