மாறன் தப்பு பண்ணிருக்கான்,அதை இனி மாற்ற முடியாது. ஆனால் தான் செய்தது தவறு என்று உணர்ந்து அதை திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் அவனிடம் கொஞ்சமாவது இருக்கிறது.அவன் செய்த தவறுகள் அவனுடைய கதையின் ஒரு பகுதி மட்டுமே,அவற்றை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வதே அவனுடைய உண்மையான அடையாளம்.எப்போதுமே morally good-ஆ இருக்கிற characters-ஐ விட, தங்களுடைய தவறுகளை உணர்ந்து, அதிலிருந்து மீண்டு தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிற characters-ஓட redemption arc எனக்கு எப்போதுமே கொஞ்சம் அதிகம் interesting-ஆ இருக்கும் ❤️
மதியழகன் கலிங்கன் கிட்ட கோபப்பட்டு பேச முடியாது , அப்படி பேச வருணா விடவும் மாட்டா 🤦🏻♀️