கலிங்கனின் காவியம் 52

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

velvet star

Active member
Aug 14, 2026
41
117
33
India
மாறன் தப்பு பண்ணிருக்கான்,அதை இனி மாற்ற முடியாது. ஆனால் தான் செய்தது தவறு என்று உணர்ந்து அதை திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் அவனிடம் கொஞ்சமாவது இருக்கிறது.அவன் செய்த தவறுகள் அவனுடைய கதையின் ஒரு பகுதி மட்டுமே,அவற்றை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வதே அவனுடைய உண்மையான அடையாளம்.எப்போதுமே morally good-ஆ இருக்கிற characters-ஐ விட, தங்களுடைய தவறுகளை உணர்ந்து, அதிலிருந்து மீண்டு தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிற characters-ஓட redemption arc எனக்கு எப்போதுமே கொஞ்சம் அதிகம் interesting-ஆ இருக்கும் ❤️

மதியழகன் கலிங்கன் கிட்ட கோபப்பட்டு பேச முடியாது , அப்படி பேச வருணா விடவும் மாட்டா 🤦🏻‍♀️
 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
இவங்க எல்லாம் இந்த கதையில் இருக்காங்க என்று இன்றுதான் என் நினைவில் வந்தாங்க 🤣😂🤣😂🤣
Disclaimer: Varathu uncle கொடுத்தது AI 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️


b731a23f-7a3a-436a-a00a-2cc566f44d90 (1).png bb8be970-acb8-436c-9f29-80d92a374bef (1).png
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
Goms sis, வருணா parents அவள பாக்க வர்றாங்க 😁, நீங்க சொன்ன மாதிரி நடக்குமோ🤔🤔😄😄.. பொண்ணுக்கு மந்திரிச்சு விட தான் வராங்க போல😁
என்ன மந்திரிச்சு என்ன பிரயோஜனம்? 🤷🤷 அவ தான் கலிங்கன் பின்னாடி மந்திரிச்சு விட்ட மாதிரி இப்படி மயங்கி கிடக்கிறாளே...🤦🤦😏😏

 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
என்ன மந்திரிச்சு என்ன பிரயோஜனம்? 🤷🤷 அவ தான் கலிங்கன் பின்னாடி மந்திரிச்சு விட்ட மாதிரி இப்படி மயங்கி கிடக்கிறாளே...🤦🤦😏😏

Lovely 😍.. அந்த படத்தில் ஹீரோயின் ஹீரோவிடம் மயங்கி தான் இருப்பா.. superb selection..உங்க குழு தீயா வேலை செய்றாங்க போல😁
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
❤️❤️துண்டு துண்டா- சின்ன சின்ன தொகுப்பா 5 பேரின் மனநிலை தற்சமயம் என்னன்னு அழகா சொல்லிட்டிங்க.

வரதா நீ என்ன குள்ளநரியா இருந்தாலும்,சூர்யா இன்னொரு முறை ஏமாறாம, நிலாவிற்கு தாலி அதன் பின் தான் பேச்சு னு சொல்லிட்டான்.

உன்னை பற்றி விஜயராஜனும் துருவ ஆரம்பிச்சுட்டார்.(மாறனும் வருணாவிற்கு வருத்தபடறான்.நல்ல முன்னேற்றம்)

இன்னொரு பக்கம் கலிங்கின் திட்டமிடல்..

3 பேரு வழியாகவும் சிக்கல் தான்.யாரிடம் முதலில் சிக்குவாயோ?

மதியழகன் சார் உங்களுக்கு, ஒண்ணுமே புரியாத வருணாவிற்கு புரிஞ்ச அளவு கூட, ஒண்ணும் புரிய போறதில்லை.
பாவம் ஒவ்வொரு முறையும் வந்து வருத்தப்பட்டு போக வேண்டியது தான்.
கலிங் வருணாவிடமே பின்னொரு நாள் சொல்லவதாக
தான் சொல்லியிருக்கான்.அதற்கு முன் அவன் நெஞ்சில் ஏறியிருக்கும் ஆத்திரமும், ஆவேசமும் அடங்க அவன் பழி வேலைகளை முடித்து விட்டே பேசுவான்.வருணா பேபியும் பாதுகாப்பு கேடயமா நிப்பா.
(இப்ப சொன்னா நீங்க நல்வழி மாந்தர்களாய் அவனை தடுப்பீர்கள்..அவன் வேலையை நிறுத்தினா எல்லோருக்கும் ஆபத்து என்று கூட உங்களுக்கெல்லாம் புரியாது.அதனால் தான் எதுவும் சொல்வதில்லை.)
சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றன (அல்லது வெளிப்படுகின்றன) என்பதைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
விஜய ராகவன்... இப்பத்தான் சரியான ரூட் புடிச்சி போறீங்க....உங்க பங்குக்கு நீங்க குடுக்குற குடைச்சலில் வரதன் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு போகனும் ஓகே....

கலிங்ஸ் மாமனார் மாமியாரே வாங்க வந்து நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேளுங்க....அதுல உங்க மகளுக்கே ரோஷம் வந்திடனும் சரியா...