கலிங்கனின் காவியம் 52

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
ஏம்மா ஹீரோயின் ஆர்மியில இருந்துகிட்டு அவளை இப்படி எல்லோர் முன்னாடியும் கிண்டல் பண்ணலாமா??😔
நான் கதையோட ஆர்மி.. ஹீரோவையும் கலாய்ப்பேன், ஹீரோயினியையும் கலாய்ப்பேன், வாய்ப்பு கிடைச்சா ரைட்டரையும் கலாய்ப்பேன்...😜😜 ஆனாலும்...😌😌

5270.jpg
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
நான் கதையோட ஆர்மி.. ஹீரோவையும் கலாய்ப்பேன், ஹீரோயினியையும் கலாய்ப்பேன், வாய்ப்பு கிடைச்சா ரைட்டரையும் கலாய்ப்பேன்...😜😜 ஆனாலும்...😌😌

View attachment 1623
பிழைக்கத் தெரிஞ்ச பிள்ளைமா நீ😂 ரொம்பத்தான் பால் வடியுது முகத்துல😜 பட்டை, புன்சிரிப்பு, பணிவு... அட அட அட😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
நான் கதையோட ஆர்மி.. ஹீரோவையும் கலாய்ப்பேன், ஹீரோயினியையும் கலாய்ப்பேன், வாய்ப்பு கிடைச்சா ரைட்டரையும் கலாய்ப்பேன்...😜😜 ஆனாலும்...😌😌

View attachment 1623
Exactly 🙌🏻 நானும் கதையோட army தான்..But நான் எப்பவுமே சமத்து இல்ல..🤪🤪.. always அராத்து தான்..
 
Last edited:

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
ச்சோ... ச்சோ..நீர் தான் ஆசிரியரின் ஆலோசக அமைச்சரோ??😜

ஆமா வருணாவுக்கு புரிஞ்ச அளவுக்கு கூட உங்களுக்கு புரியாது மதி சார்.... என்ன உங்க காலேஜ் சில்லபஸ்ல இதெல்லாம் இல்ல... இது கலிங்காவின் காதல் சில்லபஸ் 😜😂
அப்படியா எனக்கே தெரியாதே நான் அப்படி ஒரு போஸ்ட்ல இருக்கறது.நான் ஒண்ண கெஸ் பண்ணா அவங்க வேற ஒரு சர்ப்ரைஸ் தருவாங்களே மறு நாள்!!நீங்க எதனால இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? 🤔🤔🤣🤣
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
ஏம்மா ஹீரோயின் ஆர்மியில இருந்துகிட்டு அவளை இப்படி எல்லோர் முன்னாடியும் கிண்டல் பண்ணலாமா??😔
அவுங்க அப்படித்தான் பொசுக்கு பொசுக்குன்னு உண்மைய உளறிடுவாங்க (பாட்டு போட்டு)😁😁....
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அப்படியா எனக்கே தெரியாதே நான் அப்படி ஒரு போஸ்ட்ல இருக்கறது.நான் ஒண்ண கெஸ் பண்ணா அவங்க வேற ஒரு சர்ப்ரைஸ் தருவாங்களே மறு நாள்!!நீங்க எதனால இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? 🤔🤔🤣🤣
நிறைய suggestions கொடுக்கறீங்களே, அதான் 😜😂
 
  • Haha
Reactions: Gaya Naga