கலிங்கனின் காவியம் 53

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
134
187
43
Chennai
அட்ராசக்கா... சரியான பதிலடி....
வீரம் மட்டும் இல்ல விவேகமும் இருக்குறனால தான் கலிங்ஸ்க்கு வெற்றி மேல் வெற்றி...
வரதனக்கு சரியான ஸ்கெட்ச்.... சூப்பர் தல... இனி நிலா சூர்யா நிலைமை என்னாக போகுதோ...

மதியழகன் சுந்தரியம்மா என்ன வந்த வேகத்துக்கு உங்க மருமகன உண்டு இல்லைன்னு பண்ணுவீஙகன்னு பார்த்தா... அவ்வளவு தானா உங்க டக்கு...
இருந்தாலும் இவ்வளவு தற்பெருமையா கலிங் சங்கத்துக்கு ???
 
  • Love
Reactions: Ananthi.C
Apr 7, 2026
134
187
43
Chennai
ஆனாலும் அவனுக்கு அது போதாதுன்னு தான் சொல்லுவான் ..😉😉

கலிங்க்ஸ்
பார்த்துக்கிட்டே இருங்க, கலிங்கா மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்னு வேணும்னா கேட்பா...😜😜

என்னங்க வீட்டிலேயே அடிக்கிறீங்க .......
கலிங்ஸ் சங்கத்தை தாக்கிப் பாட்டு போடுங்க நீங்க ....
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
பெண்தானே பெண் soft ah இருப்பானு நினைக்கதிங்க
நாங்க கெல்லாம் கொஞ்சம் Rough -ஆன ஆளுங்க So கலிங்கன் சங்கம் Be careful i say
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra