👍🏻👌🏻Films எல்லாம் climax scene la fightkku பிறகு kuththu song வரமாதிரி
நம்ம கலிங்ஸ்க்கு அப்படித்தான் series timela romance😁.
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
👍🏻👌🏻Films எல்லாம் climax scene la fightkku பிறகு kuththu song வரமாதிரி
நம்ம கலிங்ஸ்க்கு அப்படித்தான் series timela romance😁.
நானும் அப்படித்தான் நினைச்சேன் ஆனால் இவள் கேட்டுட்டாலும் அப்படியே அந்த முத்த மன்னன் ஆன்ஸர் பண்ணிட்டாலும். போங்க சிஸ்டர் நீங்கள் வேற.பாத்துட்டே இருங்க ஒரு நாள் எங்க ஆள் செம்மையா கேள்வி கேட்க்கப்பப்போறா அப்ப எல்லாரும் மிரளப் போறீங்க
நடக்கும் நடக்கும்
எங்க உண்டு இல்லைன்னு பண்ணுறது அதுக்கு உங்கள் ஆள் ஆன்ஸர் பண்ணும். உண்ணுட்டு வேணும்னா போகலாம் இந்த வருவை பெத்ததுக்கு .அட்ராசக்கா... சரியான பதிலடி....
வீரம் மட்டும் இல்ல விவேகமும் இருக்குறனால தான் கலிங்ஸ்க்கு வெற்றி மேல் வெற்றி...
வரதனக்கு சரியான ஸ்கெட்ச்.... சூப்பர் தல... இனி நிலா சூர்யா நிலைமை என்னாக போகுதோ...
மதியழகன் சுந்தரியம்மா என்ன வந்த வேகத்துக்கு உங்க மருமகன உண்டு இல்லைன்னு பண்ணுவீஙகன்னு பார்த்தா... அவ்வளவு தானா உங்க டக்கு...
கலிங்காவிற்கு serious situation la தான் ரொமான்ஸ் நல்லா வருமாம்.மாமனார் கேள்விக்கு பதில் சொல்லாமல் escape ஆகுறதே வேலையா போச்சு... மகளை சமாளிக்கிறது போல மாமனாரை சமாளிக்கிறது கஷ்டம்டா... நீ படிச்ச school ல அவர் Head Master... 🤭🤭🤭
நானும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி Trinco வந்திருக்கிறார்னு சொல்லவும் எள்ளு தான் வந்துட்டானோனு ஒருகணம் பரவசப்பட்டுட்டேன்.. 😭😭😭
Wow... கலிங்கா... எழும்ப விடாம இப்படித்தான் அடிச்சிட்டே இருக்கணும்...
வரதன் BP ஏறி heart attack ல பொட்டுனு போயிடாம இருக்கணும்... 🤭🤭🤭
முதல்ல அவனை Mental ஆஹ் unstable ஆக்கணும்... பிறகு தாக்கணும்...
அவனுக்கு விழுற அடில துண்டை காணோம் துணியை காணோம்னு அந்த ரெண்டும் ஓடணும்... 🥴🥴🥴
அடேய்ங்களா... ஒரு serious ஆன நேரத்தில் கூட romance பண்ணிட்டு இருக்காங்க... 🙈🙈🙈
View attachment 1620 View attachment 1621 View attachment 1622
யார் அதிகமா மயங்கி கிடக்குறாங்களோ அவுங்க வெளில சொல்ல மாட்டாங்க... அதான் வருபேபி சொல்றது இல்ல...வரதன் chapter close ஆகுமா, மறுபடியும் தப்பிப்பானா?? முடிவு ஆசிரியர் கையில் 😜
நல்லா சத்தமா சொல்லுப்பா கலிங்கா "மயக்கி" யாருன்னு? 😜அவ மயக்கின்னா, நீ அவகிட்ட மீள முடியாம மயங்கி கிடக்கதானே?😜 எல்லோரும் எங்க ஆளு மட்டும்தான் மயங்கி கிடக்கிற மாதிரியே பேசறாங்க 😔
வரதனுக்கு கட்டம் கட்டிட்டு அவன டிவில பார்த்துக்கிட்டே, வருமா கழுத்தை கட்டிட்டு தனி ஷோ காட்டுற 😜 மச்சக்காரண்டா 😂
மாமனாரும் மாமியாரும் உன் வீட்டுக்கு டீ குடிக்கத்தான் வர்றாங்களா ?? 🤔 தெரிஞ்சுக்கிட்டே தப்பிச்சு ஓடுற😃
ஆன்ஸர் இருந்தது உங்களுக்கு புரியல...எங்க உண்டு இல்லைன்னு பண்ணுறது அதுக்கு நீங்கள் ஆன்ஸர் பண்ணும். உண்ணுட்டு வேணும்னா போகலாம் இந்த வருவை பெத்ததுக்கு .
🤣🤣🤣🤣🤣🤣...சிஸ் சத்தியம்மா முடியல...குபீர்ன்னு சிரிக்க வச்சுட்டீங்க...
மதியழகன் கொஞ்சம் மூளை உள்ள பார்டியாச்சே. அவர் கேட்கிறதிற்கு ஆன்ஸர் பண்ணணுமே. வருகிட்ட முத்தம் கொடுத்து சமாளிக்கலாம் இவருகிட்ட உங்கள் ஆள் தப்ப முடியாதே. அதான் நைஸாக ஜூட் விட்டுட்டான்யார் அதிகமா மயங்கி கிடக்குறாங்களோ அவுங்க வெளில சொல்ல மாட்டாங்க... அதான் வருபேபி சொல்றது இல்ல...
யார் தப்பிச்சு ஓடுனது... அங்கேயே இருந்திருந்தா அப்பாவுக்கும் பொண்ணுககும் இடையில நம்பினால மனஸ்தாபம் வந்துடும் அது எதுக்குன்னு நல்லெண்ணததில தான் வெளில போனான்... அந்த நல்ல மனசு உங்களுக்கு புரியாதே..
ஆமா...வருணா பக்கத்துல எங்க கலிங்கன விட்டா....கலிங்கா பக்கத்துலையே தானா அவ இருக்கா... அப்புறம் எங்காளு எப்படி பக்கத்துல போறதாம்...😍😍😍
அங்க வரதனோட கோடவுன்ல சுங்கத்துறை அதிகாரிகளை வச்சு சோதனையிட வச்சு, அடுத்து அவன் லாரியில போதைப்பொருளை வச்சு போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூலமா லாரியை கைப்பற்ற வச்சு, இங்க பேச வந்த மாமனார்கிட்ட ஒண்ணுமே பேசாம, பொண்டாட்டியை பார்த்ததும் அவகிட்ட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கான், அதுவும் எப்படி வருணா இவரை பக்கத்திலேயே விடலையாம், இவரு ஒண்டுமே பண்ணலையாம்...😏😏🤷🤷
View attachment 1625
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.