கலிங்கனின் காவியம் - 58

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,054
1,310
113
Pondicherry, Puducherry, India
அவ சொன்னா அதான் சாக்குன்னு கொண்டு போய் விடுவானா??🤔
பத்த வச்சு, பத்த வச்சு வெறுப்பேத்த முடிஞ்ச பயலுக்கு பக்கத்தில இழுத்து பச்சக் பச்சக்குன்னு முத்தம் கொடுத்து சமாதானப் படுத்த தெரியல😜😂
குளிச்சு கிளம்பினாலும் அழுத முகமா போனதுக்கே அவ பெற்றோர் பதறிட்டாங்க😡 குளிக்காம வீட்டை விட்டு வெளியே வர எங்க ஆளு என்ன முட்டாளா? மருத்துவர்மா😄
வருணாவுக்காக பதற அவ parents இருக்காங்க..ராயனுக்கு யார் இருக்கா? 😞☹️
 
Last edited:

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
991
908
93
Madurai Tamil Nadu
அவ சொன்னா அதான் சாக்குன்னு கொண்டு போய் விடுவானா??🤔
பத்த வச்சு, பத்த வச்சு வெறுப்பேத்த முடிஞ்ச பயலுக்கு பக்கத்தில இழுத்து பச்சக் பச்சக்குன்னு முத்தம் கொடுத்து சமாதானப் படுத்த தெரியல😜😂
குளிச்சு கிளம்பினாலும் அழுத முகமா போனதுக்கே அவ பெற்றோர் பதறிட்டாங்க😡 குளிக்காம வீட்டை விட்டு வெளியே வர எங்க ஆளு என்ன முட்டாளா? மருத்துவர்மா😄
அவ ஃப்லிங்க்ஸ் மரியாதை கொடுத்து எங்க ஆளு நடந்துகிட்ட.. ரொம்ப too much ஆ..ஓட்றேளே...
 

sarjana aswer

Active member
Jun 11, 2026
40
132
33
Sainthamaruthu
எங்க ஆளு எவ்வளவு நாள் ரூம்க்குள்ளேயே இருந்து கவலை பட்டு கஷ்டப்பட்டு கண்ணீர் வடிச்சா?🤔 இப்போ ஒரே நாள்ல உங்க ஆளு கஷ்டப்படுறது உங்களுக்கு feelings of இந்தியாவா??🤔 அவன் கப்பலில் கடல் கடந்துபோய் feelings இறக்கி வச்சிட்டு கமெண்ட் போடுங்க 😜😂
கலிங்கனுக்கு அவன் மனதில் இருப்பதை சொல்லி அதை அவள் எப்படி புரிந்து கொள்வாளோ என்று பயமும் இன்னும் நமக்கு தெரியாம வேற twists உம் வைத்திருக்கானோ என்னவோ (நம்ம நிதாம்மா தான் அறியும் )
We shall wait feel Good epi.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
436
652
93
Hyderabad
I thought so too.” 😊
வருணா ஒரு வேளை வரதனிடம் மாட்டலாம்.எப்படி Maran n family வழியா உண்மைகளை வருணாவின் பெற்றோரும்,வருணாவும் நம்பினரோ, அது போலவே வரதன் இடத்தில், நிலா வாய் மொழியில், வரு கேட்க நேரலாம்,அவளுக்கும் கலிங்கிற்கும் அவள் நினைக்கும் உறவு இல்லை என்று.அப்ப நம்புவாளா இருக்கும்.