கலிங்கனின் காவியம் - 55

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sudhakar

Member
Apr 20, 2026
70
47
18
அத்தியாயம் 55.1

அத்தியாயம் 55.2

மக்களே,

இரவுக்கு எபி போட முடியுமா தெரியாது. சிந்து டார்லிங் ரெண்டு கிழமைக்குப் பிறகு வாறா. சோ ஞாயிறு வரை நான் லூசாத்தான் அலைவேன். ஆனா எப்பிடியாவது இந்த வார இறுதிக்குள்ள இன்னொரு எபி போட பாக்கிறேன்.

அதே மாதிரி இனி அத்தியாயங்கள் ஸ்லோ ஆகிடும். அதுக்கு உண்மையாவே சொறி. வருணாவுக்கு நிலாவினி பற்றி தெரிய வருவதை தள்ளி வைத்துக்கொண்டு போற எண்ணமே எனக்கு இல்லை.

ஆனா அதது அந்ததந்த புள்ளில வந்து சேரும்போதுதானே நன்றாக இருக்கும். ஆனா இப்ப அவளுக்கு தெரியப்போற அந்த இடத்தை நோக்கித்தான் கதை போய்க்கொண்டு இருக்கு. நீங்களே ஊகிச்சு இருப்பீங்க.

இன்னும் ரெண்டு அல்லது மூண்டு எபில அது வந்திடும். முடிஞ்சவரைக்கும் அந்த இடம் வரைக்குமாவது வேகமா போடப்பாக்கிறேன்.

இனி நான் புக்பேர் கதையை யோசிக்கோணும், எழுதோணும். நிச்சயமா இந்தக் கதையை நிப்பாட்ட மாட்டேன். எப்ப முடியுதோ அப்பா எல்லாம் எழுதி போடுறேன் சரியா?


இங்கே சைட்டிலும் சரி, அங்கே பேஸ்புக்கிலும் சரி உங்கள் கருத்துக்களாலும், போஸ்டுகளாலும், வீடியோக்களாலும் மகிழ்விக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும்
அத்தியாயம் 55.1

அத்தியாயம் 55.2

மக்களே,

இரவுக்கு எபி போட முடியுமா தெரியாது. சிந்து டார்லிங் ரெண்டு கிழமைக்குப் பிறகு வாறா. சோ ஞாயிறு வரை நான் லூசாத்தான் அலைவேன். ஆனா எப்பிடியாவது இந்த வார இறுதிக்குள்ள இன்னொரு எபி போட பாக்கிறேன்.

அதே மாதிரி இனி அத்தியாயங்கள் ஸ்லோ ஆகிடும். அதுக்கு உண்மையாவே சொறி. வருணாவுக்கு நிலாவினி பற்றி தெரிய வருவதை தள்ளி வைத்துக்கொண்டு போற எண்ணமே எனக்கு இல்லை.

ஆனா அதது அந்ததந்த புள்ளில வந்து சேரும்போதுதானே நன்றாக இருக்கும். ஆனா இப்ப அவளுக்கு தெரியப்போற அந்த இடத்தை நோக்கித்தான் கதை போய்க்கொண்டு இருக்கு. நீங்களே ஊகிச்சு இருப்பீங்க.

இன்னும் ரெண்டு அல்லது மூண்டு எபில அது வந்திடும். முடிஞ்சவரைக்கும் அந்த இடம் வரைக்குமாவது வேகமா போடப்பாக்கிறேன்.

இனி நான் புக்பேர் கதையை யோசிக்கோணும், எழுதோணும். நிச்சயமா இந்தக் கதையை நிப்பாட்ட மாட்டேன். எப்ப முடியுதோ அப்பா எல்லாம் எழுதி போடுறேன் சரியா?

இங்கே சைட்டிலும் சரி, அங்கே பேஸ்புக்கிலும் சரி உங்கள் கருத்துக்களாலும், போஸ்டுகளாலும், வீடியோக்களாலும் மகிழ்விக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.
எவ்ளோ தான் தாங்க முடியும் ஒரு பெண்ணை பெத்தவங்க😌😌😌வரதன் குடும்பம் பத்தி தெரிஞ்சிக்கிட்ட வரை ரொம்ப சந்தோசம்😍🥰
ஆமா வரு கோவம் பட தெரியாது தான் 🥰🥰எந்த அளவு மனிதாபிமானம் இருந்தா, என்ன பண்ணினாலும் அவங்க சைடு இருந்து முதல்ல யோசிக்க முடியும்🥰🥰🥰ஆரம்பத்துல இருந்து கலிங்கன் விசயத்தில் அப்படி தான் நடந்துக்குறா வரு🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 

Hanza

Well-known member
Apr 8, 2022
315
433
63
Sri Lanka ??
சாந்தகுமாரி அம்மா சாந்தமா வந்து பத்தவெச்சிட்டு போய்ட்டாங்க... சிவசுந்தரி அம்மாக்கு இதை ஜீரணிக்கவே time வேணும்...

இப்ப இதை மகள் காதுல போட்டால் என்ன ஆகும்...
1) மாறன் பற்றி கலிங்கன் சொன்னது உண்மைன்னு தெரிஞ்சு அவன்மேல் இருந்த நம்பிக்கை வலுக்கும்.

2) நிலா matter disclose ஆகி அவ மனசு உடையும்????

ரெண்டு நடந்தாலும் நல்லதுக்கு தான்... ஆனால் அவ அம்மா வாயால கேட்க முதல் கலிங்கன் வாயால வருணா உண்மையெல்லாம் தெரிஞ்சுக்கணும்... அது தான் அழகு... வருணாக்கு கலிங்கன் செய்யுற மரியாதைனு நினைக்கிறேன்...
அதைவிட கலிங்கன் பக்கத்து நியாயங்கள் அவளுக்கு புரியவரும்...

எது எப்படியோ வரு hurt ஆகப்போறது உறுதி... 😭😭😭


IMG_9379.jpeg IMG_9380.jpeg IMG_9381.jpeg
 

Hanza

Well-known member
Apr 8, 2022
315
433
63
Sri Lanka ??
வர்ராங்க...
கட்டி பிடிக்கிறாங்க...
மூக்கும் மூக்கும் முட்டுறாங்க....
நெற்றியும் நெற்றியும் முட்டுறாங்க...
முத்தம் கொடுக்குறாங்க...

Repeat டு....
🤣🤣🤣


IMG_9382.jpeg
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
வர்ராங்க...
கட்டி பிடிக்கிறாங்க...
மூக்கும் மூக்கும் முட்டுறாங்க....
நெற்றியும் நெற்றியும் முட்டுறாங்க...
முத்தம் கொடுக்குறாங்க...

Repeat டு....
🤣🤣🤣


View attachment 1642
நான் கூட ஆரம்பத்துல ரௌடி கதை, ஒரே வெட்டு குத்தா மட்டும் இருக்கும்,. ரொமான்ஸ் கம்மி தான் என்று நினேச்சேன்.. but hero heroine ஒன்னா இருந்தாலே ரொமான்ஸ் ஆக தான் இருக்கு...but இதுவும் நல்லாதான் இருக்கு...😁😁😁..ரொம்ப அழகா லவ் பண்றாங்க.கண்ணு படாம இருக்கணும் 🧿🧿
 

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
வருமா பக்கத்தில வரும்போதெல்லாம் வாயில வார்த்தை வருதோ இல்லையோ ஆனா முத்தம் அமோகமா வருது 😜😂

வருமாவுக்கு கோபம் வருமா??? பேசாம ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாம், அல்லது பெட் கட்டி பார்க்கலாம். என்ன செய்யலாம்??🤔

அப்பாடி மாமியாருக்காவது உண்மை தெரிஞ்சுடுச்சு 😄
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
வருமா பக்கத்தில வரும்போதெல்லாம் வாயில வார்த்தை வருதோ இல்லையோ ஆனா முத்தம் அமோகமா வருது 😜😂

வருமாவுக்கு கோபம் வருமா??? பேசாம ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாம், அல்லது பெட் கட்டி பார்க்கலாம். என்ன செய்யலாம்??🤔

அப்பாடி மாமியாருக்காவது உண்மை தெரிஞ்சுடுச்சு 😄
கோபம் வருமா வா?நான் 57வது எபி படிச்சு நொந்து போயிருக்கேன்.ஏங்க சிஸ் நீங்க வேற.😂😂
 
Last edited:
  • Sad
Reactions: Goms

Chitra ganesan

Active member
Nov 21, 2018
162
171
43
India
அப்ப கோவம் பட போறா. அவன் சில்லு சில்லா சிதற போறான்😔கோபத்துக்கு காரணம் நிலாவினியா இருப்பாளோ🤔