கலிங்கனின் காவியம் - 56

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
பெற்றோரால் பெற்றுக்கொள்ளப்பட்ட உண்மையை ஜீரணிப்பது வருவுக்கு பெருங் கஷ்டம்தான்😭

கோபப்பட்டு கேள்வி வந்த மாதிரி இல்ல மனசு கஷ்டப்பட்டு கேள்வி கேட்ட மாதிரி தான் இருக்கு 🤔

விளக்கம் கொடுக்கக்கூட வாயை திறக்க மாட்டானாமா?? 😡

எங்க ஆளு கேட்டா பாரு ஒரு கேள்வி 🥳. ஒரே ஒரு விஷயத்தை மறைத்ததை வச்சு "வரதன்"னு ஒத்த வார்த்தையிலயே துரோகி பட்டம் கட்டுன, இப்போ??? அவளும் "நிலாவினி" அப்படின்னு ஒத்த வார்த்தையில உன்கூட பேச்சை கட் பண்ணிட்டு போயிருக்கணும். உன்னை மாதிரி எங்க ஆளும் பேசாம இருந்து உன்னை வதைக்கணும்😔
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
986
897
93
Madurai Tamil Nadu
ஊர் கண்ணு...உலகு கண்ணு எல்லாம் பட்டா இப்படி தான் ஆகும்... ஆனால் வருவோட கோபம் நியாயமான ஒண்ணு தான்...கலிங்கா என்ன செய்து சமாதானப்படுத்தும் போறானோ??😔😔😔..
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
986
897
93
Madurai Tamil Nadu
பெற்றோரால் பெற்றுக்கொள்ளப்பட்ட உண்மையை ஜீரணிப்பது வருவுக்கு பெருங் கஷ்டம்தான்😭

கோபப்பட்டு கேள்வி வந்த மாதிரி இல்ல மனசு கஷ்டப்பட்டு கேள்வி கேட்ட மாதிரி தான் இருக்கு 🤔

விளக்கம் கொடுக்கக்கூட வாயை திறக்க மாட்டானாமா?? 😡

எங்க ஆளு கேட்டா பாரு ஒரு கேள்வி 🥳. ஒரே ஒரு விஷயத்தை மறைத்ததை வச்சு "வரதன்"னு ஒத்த வார்த்தையிலயே துரோகி பட்டம் கட்டுன, இப்போ??? அவளும் "நிலாவினி" அப்படின்னு ஒத்த வார்த்தையில உன்கூட பேச்சை கட் பண்ணிட்டு போயிருக்கணும். உன்னை மாதிரி எங்க ஆளும் பேசாம இருந்து உன்னை வதைக்கணும்😔
😢😢😢😢😢
 
  • Like
Reactions: Shameem @ Sumithra
Apr 7, 2026
138
195
43
Chennai
வரு wait பண்ணுடா அவன் எதோ யோசிக்கிறான்
ஆனாலும் டக்குனு சமாதனம் ஆகாதடா வரும்மா