கலிங்கனின் காவியம் - 58

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

velvet star

Active member
Aug 14, 2026
50
142
33
India
அவளே ரௌடிப்பய தாலி கட்டிட்டான்னு கொலை வெறியில் இருந்தா.. இன்னொருத்திக்கு substitute ஆக தான் உன்ன கட்டினேன்னு சொன்னா கொஞ்சுவாளா??
அப்ப அவன் அவளுக்கு யாரோ தான, அவள பொருத்தவரைக்கும் அவன் ரவுடி, கெட்டவன் இத அப்பவே சொல்லிருந்த எல்லாத்துக்கும் சேர்த்து அப்பவே சண்டை போட்ருப்பா, அதுக்கு அப்புறம் அவன் அவள கைல கிஸ் பண்ணியே correct பண்ணிருப்பான் இவளும் அவனோட Auraல மயங்கி லவ் பண்ணிருப்பா..... இப்ப கூட அவன் சூழ்நிலை அவ புத்திக்கு புரியுது,அவன லவ் பண்ற மனசுக்கு தான அத ஏத்துக்க முடியல.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,052
1,299
113
Pondicherry, Puducherry, India
அப்ப அவன் அவளுக்கு யாரோ தான, அவள பொருத்தவரைக்கும் அவன் ரவுடி, கெட்டவன் இத அப்பவே சொல்லிருந்த எல்லாத்துக்கும் சேர்த்து அப்பவே சண்டை போட்ருப்பா, அதுக்கு அப்புறம் அவன் அவள கைல கிஸ் பண்ணியே correct பண்ணிருப்பான் இவளும் அவனோட Auraல மயங்கி லவ் பண்ணிருப்பா..... இப்ப கூட அவன் சூழ்நிலை அவ புத்திக்கு புரியுது,அவன லவ் பண்ற மனசுக்கு தான அத ஏத்துக்க முடியல.
No no, அவனுக்கு இப்படி ஒரு past இருக்கும் என்று அவள் நினைக்கல.. அப்பவே தெரிஞ்சிருந்தா she definitely would have refused him..அவன் வாழ்வில் அவள் மட்டும் தான் என்று நினைத்ததால் தான் அவனை ஏற்றுக் கொண்டாள்... இப்ப அப்படி இல்லை என்று உண்மை தெரிந்ததால் தான் கோபமே...
 
  • Like
Reactions: velvet star

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
428
640
93
Hyderabad
மதியழகன் சாரிடம் கலிங் பேசியது(இந்த அளவாவது) மட்டுமல்லாமல், ஆதியை துணைக்கு வைத்திருப்பது,அவர்களிடையே பிணக்கு நேரத்திலும் அவர்கள் பாதுகாப்பிற்காக சிந்திப்பது, ஆறுதல்.உண்மையில் என்னை வியக்க வைத்தது என்ன மாதிரியான அன்பு இது!!பேச மாட்டேங்கறான்.செயல்ல காட்டறான்.முன்பேல்லாம் weekend ல தான் curiosity கிளப்புவீங்க..இப்ப அவன் எப்ப மனம் திறந்து பேச போறான்,என்ன சொல்ல போறான்,இப்ப ஏன் சொல்ல முன் வரலை (நான் ஒரு கெஸ் வச்சுருக்கேன்.but scene மாத்திடுவீங்களே!!)
மண்ட காயுது.

நிலா-வரதன் வாழ்க்கை முறை எப்படியோ இருக்கட்டும்.கமெண்ட் செய்யவே பிடிப்பதில்லை.நிலா கண்டிப்பா ஒரு விஷயத்திற்கு use ஆவா..அதனால தான் அவள் இத்தனை தூரம் சித்தரிக்கப்படுகிறாள்..(secret)🤣🤣???
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
428
640
93
Hyderabad
😍😍😍

வரதனோட லாரியில போதைப் பொருளை வச்சது சூர்யாங்கிறதுக்கான எவிடென்ஸ் எல்லாம் ராயன் வரதனுக்கு அனுப்பி வச்சான் தானே, அப்புறம் ஏன் இப்பவும் கலிங்கன் தான் இதை பண்ணி இருப்பான்னு வரதன் நம்புறான்...🤷🤷
நாமளே ஏதாவது guess பண்ணிக்க வேண்டியது தான்.தெரியும் போது தெரியும்😉🤣