கலிங்கனின் காவியம் - 58

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
435
648
93
Hyderabad
😍😍😍

கலிங்கா...💔💔💔

நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும்
ஓஹோ ஓ

நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும்
ஓஹோ ஓ

தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில்
கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ ஆஆ

செம lyrics...
 
  • Love
Reactions: Sindhu Narayanan

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
435
648
93
Hyderabad
ஒருவேளை unknown number msg என்று வரதன் பார்க்கவில்லையோ.
ஒரு வேளை correct அ msg வர சமயம் கோபத்தில் phone அ உடைச்சுட்டானோ?Sim தெறிச்சு எங்கோ விழுந்து இப்ப வேற நம்பரோ?😂😂
 

Goms

Well-known member
May 22, 2025
836
850
93
Chennai
அடேய் ரொம்ப பிரியத்தை பிழியாதடா... உன் மாமனாருக்கு அக்கறை கம்மியா இருக்கிற மாதிரி வருணாவை பாத்துக்கோங்க... பாத்துக்கோங்க என்று பாடம் சொல்ற?🤔

நீ கஷ்டப்படும் போதெல்லாம் என்னன்னு தெரியாமலே உனக்கு ஆறுதல் சொன்ன எங்க ஆளை இப்படி கண்ணீரும் கம்பலையுமா வீட்டை விட்டு அனுப்பிட்டு, பார்த்துக்க ஆளு, பாதுகாப்புக்கு ஆளு... பக்கம் பக்கமா கன்னத்தில் வாங்கினது பத்தல.. பார்த்துக்கிட்டே இரு, ரெண்டு நாள்ல பறந்து வந்து பாஞ்சு, பாஞ்சு ..................(😜???) தருவா பாரு எங்க வரு😜