கலிங்கனின் காவியம் - 59

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
852
891
93
Chennai
நாங்க எதுக்கு வரோம்... பொண்டாட்டி பேச்ச மீறாம இருக்கான் எங்க தல....அவ பொண்டாட்டி தான் அவ பேச்சையே கேட்க முடியாம ஓடி வந்து ஒட்டிக்குவா 🤭🤭🤭...
ஆமா, அப்படியே பொண்டாட்டி பேச்சை கேட்கிறவன்தான்... போடா டேய் 😜
அப்படியே எங்க ஆளே பாவம் பார்த்து வந்து ஒட்டுனாலும் உங்க ஆளு அதுதான் சாக்கு என்று அவளை கொஞ்சாம கொஞ்ச நேரம் இருக்க சொல்லுங்க பார்ப்போம் 😜
 

Goms

Well-known member
May 22, 2025
852
891
93
Chennai
க்கும்...உங்க வருணாவிற்கு ஆதி இருந்தது தெரியுமா,போனது தெரியுமா?..🤔🤔🤦‍♀️
எங்க ஆளுக்கு தெரியுமா தெரியாதான்னு அடுத்த 2 எபில தெரிஞ்சுப்பீங்க (நிதாமா கொஞ்சம் காப்பாத்தி விடுங்க..😜)இது மாதிரி ஏற்கனவே வந்த எபில அவ ஆதி அவகூட வீட்டில் இருக்கறது பார்த்து தானே அவ ஆளுக்கு ஒன்னும் இல்லன்னு தைரியமா இருந்தா.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
996
937
93
Madurai Tamil Nadu
ஆமா, அப்படியே பொண்டாட்டி பேச்சை கேட்கிறவன்தான்... போடா டேய் 😜
அப்படியே எங்க ஆளே பாவம் பார்த்து வந்து ஒட்டுனாலும் உங்க ஆளு அதுதான் சாக்கு என்று அவளை கொஞ்சாம கொஞ்ச நேரம் இருக்க சொல்லுங்க பார்ப்போம் 😜
ம்க்கும்...கொஞ்சாம இருக்க அவன் என்ன சாமியாரா.... காதல் மன்னன்மா... அப்படி தான் கொஞ்சுவோம்..🥰🥰🥰🥰🥰
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
548
791
93
India
கலிங்கன் வருணாவோட பாதுகாப்புக்காக தான் அவங்க அம்மா வீட்டில் விட்டு வச்சிருக்கானோ
அவளோட கோபம் தீர வேண்டுமாம் இவரு எந்த எக்பிளேனஷன் கொடுக்காமல். அதுக்குள்ள இவரு வரதனுக்கு ஒரு வழி பண்ணிலாம்னு நினைக்கிறான் போல.
அப்புறம் போய் இந்த அம்மனியை போய் பார்த்தாலே போதும் அது அப்படியே உருகி போய் விடும். போ எக்பிளேனஷன் ஒன்லி ஆக்ஷன் தான்(முத்தம்)
 

Goms

Well-known member
May 22, 2025
852
891
93
Chennai
ம்க்கும்...கொஞ்சாம இருக்க அவன் என்ன சாமியாரா.... காதல் மன்னன்மா... அப்படி தான் கொஞ்சுவோம்..🥰🥰🥰🥰🥰
உங்க ஆளை எல்லாம் சாமியார்னு சொல்ல முடியுமா??🤔அவ்வா...😜 பெரிய காதல் மன்னன்....

கஞ்சாவை காட்டாமல் அதே போதையை கண்ணால காட்டியே கைக்குள்ள கட்டி வச்சிருந்தானே... இப்போ எங்க ஆளு தான் கண்ணை கசக்கிக்கிட்டு கலங்கி நிற்குறா?😔
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
548
791
93
India
ம்க்கும்...கொஞ்சாம இருக்க அவன் என்ன சாமியாரா.... காதல் மன்னன்மா... அப்படி தான் கொஞ்சுவோம்..🥰🥰🥰🥰🥰
காதல் மன்னனாக இருக்கிறதால் தான் நாங்களும் போறா போகுதுன்னு விடுறோம் இல்லையெனில் தலைவி இல்லாத சங்கம் ஸ்டிரைக் பண்ணிடுவோம்.
 

Goms

Well-known member
May 22, 2025
852
891
93
Chennai
காதல் மன்னனாக இருக்கிறதால் தான் நாங்களும் போறா போகுதுன்னு விடுறோம் இல்லையெனில் தலைவி இல்லாத சங்கம் ஸ்டிரைக் பண்ணிடுவோம்.
Correct...👏👏👏 தலைவியின் சங்கம் 🙌🏻
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
444
681
93
Hyderabad
எங்க ஆளுக்கு தெரியுமா தெரியாதான்னு அடுத்த 2 எபில தெரிஞ்சுப்பீங்க (நிதாமா கொஞ்சம் காப்பாத்தி விடுங்க..😜)இது மாதிரி ஏற்கனவே வந்த எபில அவ ஆதி அவகூட வீட்டில் இருக்கறது பார்த்து தானே அவ ஆளுக்கு ஒன்னும் இல்லன்னு தைரியமா இருந்தா.
Hello cycle gap ல, நிதாமாவுக்கு application போடாதீங்க.இந்த கதைல நிதாமா mind department department ஆ பிரிஞ்சிருக்கு😛அதிரடி சண்டை, பழி வாங்கல் department,romance department,பாச பிணைப்பு department ஆதி, அவன் சாம்ராஜ்ய ஆட்கள்,ஆளுமை department media police யிடம் இப்படி..So இப்ப நான் என்ன guess பண்ணேண்னா,ஆதி இல்லாத இந்த நேரத்தில் வரதன் வருணாவை கடத்திடுவான்..கலிங் பழி வாங்க வருவான் ஆதியுடன்,எப்படியும். நிலா ஏதாவது உளறி, வருணா அறிவு கண்ணை திறப்பா..🤣🤣🤣🤣
எப்படிலாம் யோசிக்கறேன்(ஆனா நிதாமா எப்படியும் வேற surprise வச்சுருப்பாங்க....இந்த cycle end ஆகட்டும் சிஸ்,அவனுக்கு சட்டையை கழட்டி மாட்டி வைத்தியம் பாக்கறது🤣)உங்களுக்கு புண்ணியமா போகும்.🙏
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
444
681
93
Hyderabad
ஆமா, அப்படியே பொண்டாட்டி பேச்சை கேட்கிறவன்தான்... போடா டேய் 😜
அப்படியே எங்க ஆளே பாவம் பார்த்து வந்து ஒட்டுனாலும் உங்க ஆளு அதுதான் சாக்கு என்று அவளை கொஞ்சாம கொஞ்ச நேரம் இருக்க சொல்லுங்க பார்ப்போம் 😜
அதெல்லாம் மாட்டோம். அது சுய மரியாதை department🤣.. Romance department ல அப்படி தான் கொஞ்சுவோம்.