எங்க ஆளுக்கு தெரியுமா தெரியாதான்னு அடுத்த 2 எபில தெரிஞ்சுப்பீங்க (நிதாமா கொஞ்சம் காப்பாத்தி விடுங்க..😜)இது மாதிரி ஏற்கனவே வந்த எபில அவ ஆதி அவகூட வீட்டில் இருக்கறது பார்த்து தானே அவ ஆளுக்கு ஒன்னும் இல்லன்னு தைரியமா இருந்தா.
Hello cycle gap ல, நிதாமாவுக்கு application போடாதீங்க.இந்த கதைல நிதாமா mind department department ஆ பிரிஞ்சிருக்கு😛அதிரடி சண்டை, பழி வாங்கல் department,romance department,பாச பிணைப்பு department ஆதி, அவன் சாம்ராஜ்ய ஆட்கள்,ஆளுமை department media police யிடம் இப்படி..So இப்ப நான் என்ன guess பண்ணேண்னா,ஆதி இல்லாத இந்த நேரத்தில் வரதன் வருணாவை கடத்திடுவான்..கலிங் பழி வாங்க வருவான் ஆதியுடன்,எப்படியும். நிலா ஏதாவது உளறி, வருணா அறிவு கண்ணை திறப்பா..🤣🤣🤣🤣
எப்படிலாம் யோசிக்கறேன்(ஆனா நிதாமா எப்படியும் வேற surprise வச்சுருப்பாங்க....இந்த cycle end ஆகட்டும் சிஸ்,அவனுக்கு சட்டையை கழட்டி மாட்டி வைத்தியம் பாக்கறது🤣)உங்களுக்கு புண்ணியமா போகும்.🙏