கலிங்கனின் காவியம் - 59

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,282
18,020
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 59
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,062
1,344
113
Pondicherry, Puducherry, India
"அவனையும் காயப்படுத்தி தானும் காயப்பட்டு போவோம் " என்று வந்து விட்டாளா?🙄🙄 ... ஏம்மா வரு, அப்ப நீ அவன காயப்படுத்தாம குணமா பதமா நடந்துகிட்டியா??🤔🤔...இப்ப தவிச்சு என்ன செய்வது...அன்று தூங்கி எழுந்ததில் இருந்து நீ அத்தனை உதாசீனப்படுத்தியும் உன் பின்னாலேயே வந்தானே(உனக்கே தெரியுது குழந்தை போலன்னு).. அவனைத்தான் அத்தனை காயப்படுத்திட்ட.. உன்ன போகக்கூடாதுன்னு சொல்லியும் அவன தனியா விட்டுட்டு வந்துட்ட...அதோட விட்டியா, என்னைத்தேடி வரக்கூடாதுன்னு வேற சொல்லிட்ட.. நீ வருத்தப்பட வேண்டாம்னு அவனும் ஒதுங்கி இருக்கான்... தம்பி உன் call கூட attend பண்ணல..எப்படி ரெண்டு பேரும் சமாதானம் ஆக போறீங்க??

எத்தனை முறை தோற்றாலும் வரதன் அடங்க மாட்றானே😡😡

ஆதி மீண்டும் ஒருமுறை ராயன் தனக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டி விட்டான் 🔥🔥🔥... ராயனும் வருவுக்கு பாதுகாப்பு என்று ஆதியை நிறுத்தி, அவனுக்கும் சேர்த்து பாதுகாப்பு கொடுப்பது நெகிழ்ச்சி..💗💗💗
 
Last edited:

sarjana aswer

Active member
Jun 11, 2026
44
157
33
Sainthamaruthu
ஒரு மாதிரி வருவிற்க்கு கோபம் குறைந்து அவன் சொல்லாமலே அவனை புரிந்து கொள்ள முயற்சிப்பது, அவன் எதிர்பார்த்த
தருணமும் அதுதானோ.
இருந்தும் வரு call attend பண்ணாமல் மாமனாருக்கு call எடுத்து விசாரித்தது hi light 🤣.
வரு உன் callum msg உம் போதும் அவனுக்கு உன் மனதை புரிவதற்க்கு.
வளமை போல உன் கலிங்கா
வெட்டுக் காயம் இல்லாமல் இம்முறை உள் காயத்தோடு வாரான் போம்மா போய் அவனை கவனி.
 
Last edited:

ShaSri

Active member
Mar 4, 2026
97
164
33
Tamilnadu
பேசுனா பார்க்க தோண்றும்னு கலிங்கன் அப்படி பண்ணுறானோ.. வரு பேபி நல்லா யோசிமா. மாஸ் பண்ணுறாங்கடா 😎😎 ஆதி அப்படி தனியா விட மாட்டானே அண்ணனை
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,062
1,344
113
Pondicherry, Puducherry, India
ஒரு மாதிரி வருவிற்க்கு கோபம் குறைந்து அவன் சொல்லாமலே அவனை புரிந்து கொள்ள முயற்சிப்பது, அவன் எதிர்பார்த்த
தருணமும் அதுதானோ.
இருந்தும் வரு call attend பண்ணாமல் மாமனாருக்கு call எடுத்து விசாரித்தது hi light 🤣.
வரு உன் callum msg உம் போதும் அவனுக்கு உன் மனதை புரிவதற்க்கு.
வளமை போல உன் கலிங்கா
வெட்டுக் காயம் இல்லாமல் இம்முறை உள் காயத்தோடு வாரான் போம்மா போய் அவனை கவனி.
இந்தா, இப்ப இந்த சண்டைய பத்தி தெரிஞ்சோன்ன கிளம்பிடுவா நினைக்கிறேன்..