கலிங்கனின் காவியம் - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
810
721
93
Pondicherry
நல்ல வேளையாக ஆதி வந்து காப்பாற்றி விட்டான்..

எப்படி எப்படி?? வயச பாக்காத, சொத்து வரும்...ம்ம்... பிச்சை எடுத்துட்டு இருந்து, ராயனால வசதியா வாழ்ந்துட்டு இப்ப பேராசையால நம்பிக்கை துரோகம் செஞ்சாச்சு..வினை அறுக்கும் நேரம் வரும்...
 
  • Like
Reactions: sathiyags

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
அத்தியாயம் 6.1

அத்தியாயம் 6.2


மக்களே நிறைய எழுத்துப்பிழை இருக்கும். கதை மைண்டுக்கு வாற நேரம் எழுதிடோணும் எண்டு வேகமா எழுதிட்டேன். திருப்பி பாக்க இல்லை . பிறகு எடிட் பண்ணுவேன் சரியா?
Sis நீங்க ஆதி nra அரை பேரை ஆதித்யா என்று மாற்றி விட்டால்.. இவனும் சூர்யான் தான் பா nnu..... மக்கள் மகிழ்வார்களே...
சேஅய் எனக்காக கூறவில்லை அரசே நான்... 🤣😂😁

ஆதி character ஐ கணித்தேன் sis நான்..
I like him..

He is best character in this story.and will....
 
  • Like
Reactions: sathiyags

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
அத்தியாயம் 6.1

அத்தியாயம் 6.2


மக்களே நிறைய எழுத்துப்பிழை இருக்கும். கதை மைண்டுக்கு வாற நேரம் எழுதிடோணும் எண்டு வேகமா எழுதிட்டேன். திருப்பி பாக்க இல்லை . பிறகு எடிட் பண்ணுவேன் சரியா?
குற்றம்...கொலை ... கொள்ளை.. பழிவாங்கல்... துரோகம் இதிலேயே வளர்ந்தவர்கள்......
நல்லவராக.. இருப்பதும் இல்லாமல் போவதும்...
அவரவர் சுய ஒழுக்க விழிப்புணர்வில் உள்ளது...
செய்ய துணிவதும்.. செய்ததை ஆராய்ந்து பார்ப்பதும்.... அதில் செய்ய தகுந்தது தகாதது இதென்று பிரித் துணர்வதும்....
செய்யும் செயல்களின் வீரியத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பதும்ம்...
வெளிவர முடியாத தூரத்தில் நின்று மனம் உலைவதும்....
என்ற நிலை ஒருவருக்கேனில்...
நல்லவராக இல்லாமல் போவதற்கு விரும்பியே... தன்னை உடன்படுத்திக்கொள்பவர் பேராசை இன்... ஆதிக்க வெறிக்கு அடிபணிந்தவர் அன்றோ...

எந்த துரோகம்... நட்புக்கு முற்று புள்ளி வைக்க நினைத்ததோ... அதே துரோகம்... அவர்களுக்கும்ம்.. முற்று புள்ளி வைக்கும்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது பழமொழி....😏😏
ஆக.. doctor பொண்ணு வர போகுது..🤣😂😂

.
 
  • Like
Reactions: sathiyags

Muthu selvi

Member
Jun 26, 2024
39
49
18
India
பதவியையும் பணத்தையும் மட்டுமே முதன்மையாக எண்ணி, தன் இதயச் சிம்மாசனத்தில் தங்களுக்கு இடமளித்தவனைத் துரோகத்தால் வீழ்த்திவிட்டனர் அவன் உயிராக நினைத்தவர்கள்!

வாழ்வதற்குப் பணம் தேவையென்றாலும், தன்னலமற்ற அன்பின் உன்னதத்தை முற்றிலுமாக மறந்துபோயினர்...

தன் வயிறு நிறைந்தால் போதுமென்று நினைக்காமல், அவர்களின் பசியையும் சேர்த்து ஆற்றியவனின் உயிரைக் குடித்து, தங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ளத் துணிந்துவிட்டனர்!

விதியின் சதியால் – அவன்
சட்டத்தின் எல்லைகளைத் தாண்டியதுண்டு!
ஆனாலும்,
தன் மண்ணின் மூளையை மழுங்கடிக்கும்
மரணப் போதைக்கும்,
உயிர் பறிக்கும் ஆயுதப் புழக்கத்திற்கும்,
நெஞ்சுயர்த்தித் தடை விதித்தான்!

அந்த ஒற்றைத் துணிச்சல் – அவனுக்கு
எதிரிகளை மட்டும் அல்லாமல் சில உன்னத உள்ளங்களையும்
அன்பால் வென்று சேர்த்திருந்தது!

இதோ... இன்று,
கூடவே இருந்தவர்களின்
கொடும் துரோகத்தால் வீழ்ந்து,
உயிர் பிரியும் விளிம்பில் அவன்!

சட்டம் அவனைத் தண்டிக்கலாம்,
எதிரிகள் அவனைக் குத்திப் போடலாம்,
ஆனால்...
அவன் காத்து நின்ற அந்த உன்னத உள்ளங்கள்,
இன்று தங்களின் உயிரைக் கொடுத்தேனும் – அவன்
உயிரைக் காக்கத் துணிந்துவிட்டன!
குருதி வழியும் வேளையிலும் – அங்கு
மனிதநேயம் வென்று நிற்கிறது!