கலிங்கனின் காவியம் - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,225
16,837
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
810
721
93
Pondicherry
Heroine வந்தாச்சு 😊 💚 💙

இந்த நிலாயினி கொஞ்சம் சும்மா இருக்கலாம்..செய்வதை செய்து விட்டு வருத்தப்படுறாளாம்😡

ஆதி 🔥
 

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
அத்தியாயம் 7.1

அத்தியாயம் 7.2


கொஞ்சம் குட்டி எபிதான். சமாளிங்க மக்களே.
வருணா மதியழகன்....😍😍😍 எனக்கு சத்தியமா சிந்து தான் yabahathuku வந்தாங்க sis 🥰..
But MS.. ...MD ... எல்லாம் இனிமே தானே பண்ணுவாங்களா இருக்கும் 🫰🫰🫰💕😘🥉🥉
 

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
அத்தியாயம் 7.1

அத்தியாயம் 7.2


கொஞ்சம் குட்டி எபிதான். சமாளிங்க மக்களே.
சிகிச்சை முடிஞ்ச பின்னாடியும்.. கடத்திருவொம்ல.... வீட்டுக்கும்....😂. அண்ணிய.. sry தம்பி பொண்டாட்டி ய...😂😏
 

suji

Member
Aug 29, 2021
59
83
18
germany
wow enna surprise update mazhaiya irukeee. Rayan மயக்கம் ஆகும் முன் சொல்லும் பத்திரம் நெகிழ்ச்சியாக இருந்ததது. வருணா அழகான பெயர் . அவள் வீட்டிலும் சொல்லக்கூடாதா ஏன் ஏன் ஏன் 🤣 😂 🤣. இந்த வ க்கும் அந்த வரதன் வ க்கும் என்ன link
 
Last edited:

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
ஹீரோயின் வந்தாச்சு. ஆதி ஆரம்பமே உன்னுடைய அண்ணியை பயம் காட்டிட்டு ஸாரி வேற சொல்லிட்டாய்.
வருணா அன்பை ராயனுக்கு மழையா(வருணா) பொழிய போறாளோ ?
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
891
635
93
Madurai Tamil Nadu
ரொம்ப விரட்டாத ஆதி.... பின்னாளில் உன்னையும் உன் அண்ணனையும் விரட்டு விரட்டுன்னு விரட்டப்போறா...

ஒருத்தனுக்கு குழி பறிக்கும் போதே...தனக்கான குழியையும் சேர்ந்தே ரெடியாகிடும்மாம்...சீக்கிரமே அண்ணன் தங்கை இருவரும் விழ காத்திருங்கள்....