கேட்பார் இன்றிக் காதல் - 53

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
760
663
93
Pondicherry
காந்தனும் பாவம் தான்.. சூழ்நிலையால் மன்னிக்க முடியாத தவறை செய்து இவ்வளவு அவமானம்.. இப்போது உணர்ந்து மனம் வருந்துகிறான்.. அவன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு முடிவு கிடைக்கட்டும்..

அவன் அடி வாங்குவதை பார்த்து அன்பினி, திருநாவுக்கரசு இருவருக்கும் எவ்வளவு வலி...

அபயன் நினைப்பது சரி...பொது இடத்தில் அப்படி நடந்து சுபாவின் தரம் தாழந்து தான் விட்டது..சுபா இனியாவது திருந்தட்டும்..