• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

STN - 91

Member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: ஒரு காதல் கனா காண்போம்
நாயகன்: இளங்கோ
நாயகி: யாஸ்மின்
ஆதிரன் இன்றைய காலகட்டத்தில் நல்ல காதலில் திளைத்து நவநாகரீக உலகில் ஊர்சுற்றி தெரியும் விளையாட்டு பையன் காதல் தோல்வியால் துவள அவனின் பெற்றோர்கள் இந்திரனின் தாத்தா வீட்டிற்க்கு கிராமத்திற்கு அனுப்புகின்றனர் அங்கே அவனுக்கு கிடைத்த அனுபவங்களே கதையின் கரு ❤❤🧡🥰
கனவு காணுங்கள் கனவுகளை நனவாக்க முயற்சி செய்யுங்கள் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இவ்வுலகில் இல்லை ❤❤❤
இளங்கோ நம்நாட்டில் பிரிட்டிஷ் அரசு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் நடந்த யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கும் கதையே இது இளங்கோ ஆதியின் இருவரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்..
இதில் வேறு மதத்தை சேர்ந்த யாஸ்மின் மீது காதல் கொண்டு யாஸ்மின் பெற்றோர்கள் யாஸ்மினை வீட்டுச் சிறையில் அடைக்கின்றனர்😍😍😍
அங்கே இருந்தும் தன் எழுத்துக்களின் மூலமாக சுதந்திர போராட்டத்தை தூண்டும் வகையில் பிரசுரங்களை பிரவிகித்து ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அடிமைத்தனத்திற்க்கு எதிராக குரல் கொடுக்க தூண்டுகிறார்❤❤❤
விக்டர் பிரிட்டிஷ் அரசின் அதிகாரியான இவர் செய்யும் அட்டூழியம் அதிகம் இதில் நம் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுகின்றனர்🥺🥺🥺
இளங்கோ இராணுவ அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று தொடர் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்கள் வெளியேற சிறு குழந்தைகளை கடத்தி கப்பலில் ஏற்றுகின்றனர் இதை இளங்கோ கொடுப்பாரா டேவிட் என்ற மிருகத்தின் இருந்து யாஸ்மின் காப்பாற்ற பட்டாசா என்பது விறுவிறுப்பான முறையில் சொல்லி உள்ளார் ரைட்டர் 🥰💐💐
உண்மையில் இதைவிட எவ்வளவு பெரிய கஷ்டங்களை கடந்து நமக்கு சுதந்திரம் கசிந்துள்ளது என்பதை நினைத்தால் பெரிய அளவிலான தியாகங்கள் நடந்ததை நினைவூட்டுகிறது ❤❤ நல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் 💐💐❤🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰💐
ரொம்ப அழகா கதையோட நகர்வுகளை கவனிச்சு ரிவ்யூ தந்தமைக்கு நன்றி சகி 🤎 தயக்கதில எழுதிய கதை. இறுதி வரை வாசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகி 🤎 😍
 

STN - 95

Member
#என்_துயர்_நீக்கும்_துணையே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

சஸ்பென்ஸ் + காதல் கதை 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

சம்மு 10 வருஷம் கழித்து அவளோட சொந்த ஊருக்கு வர தோழி தேவி ஓட….

அவளோட தங்கை ஶ்ரீக்கு பங்ஷன் கூடவே அவளோட தொல் பொருள் ஆராய்ச்சிகாகவும்…..

அன்பான அப்பா விசு- அம்மா அபி, ரொம்ப பிரியமான அத்தை கீதா- மாமா ரகு….அவளின் காதலுக்காக காத்திருக்கும் தேவா….என எல்லாம் இருந்தும் ஏன் இவளோ கால பிரிவு?????

அதற்கு காரணம் அவளின் சைல்ட்வுட் டிராமா 😳😳😳😳😳….

அது என்ன????

அவள் ஆராய்ச்சி செய்ய வந்தது என்ன?????

இது தான் மீதி கதை…..

சம்மு….ஆரம்பத்தில் ஏன் இவ இப்படி இருக்கனு யோசிச்சா…அவளின் பின்னணி தெரிஞ்சதும் 🥺🥺🥺🥺🥺….

அவளோட விஜி அத்தையின் நிலை கண்டு குற்ற உணர்வு, அதீத காதல் இருந்தும் தேவாவை மறுக்கும் செயல்….என ரொம்ப பாவம்…..

தேவி…..சம்மு பிரெண்ட்….எனக்கு இவளை தான் ரொம்ப பிடிச்சது…ஒரு பாசிடிவ் வைப் இவ கிட்ட இருக்கு🥰🥰🥰🥰🥰…..

அதும் இவளோட மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣🤣

தேவா….இவன் காதலும், காத்திருப்பும்❤❤❤❤❤….இவளோ ஆழமா இருக்கும்னு நினைக்கல…..

விக்கி….இவனும் அதே போல தான்….அண்ணன் போலவே தம்பியும்🤩🤩🤩🤩🤩

ஆன மூஞ்சை மட்டும் வெறப்பா வெச்சிப்பான்ங்க 🤣🤣🤣🤣…..

விசு & அபி…..பொண்ணு 10 வருஷமா வீட்டுக்கே வரலையே ஏன்னு யோசிக்க மாட்டாங்களா?????

கதைக்களம் ரொம்ப நல்ல இருந்தது…..

ஆன இன்னும் அழுத்தமா பதிவு பண்ணி இருந்தா இன்னும் சூப்பரா இருந்து இருக்கும்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.434/page-2
கருத்துக்கு நன்றி சகி ❤❤
 

Gowri Karthikeyan

Active member
#செந்தமிழ்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

பெண் பிள்ளைகளுக்கு சமுதாயத்தில் நடக்கும் அவலங்களையும், பாதிக்க பட்ட குடும்பங்கள் அனுபவிக்கும் சோதனைகளையும், வேதனைகளையும் சொல்லும் கதையே செந்தமிழ்……

மலர் இல்லத்தின் பூத்த புது மலரா இருக்கும் மலரினி பள்ளியில் மயங்கி விழுந்ததா சொல்ல….

பதறி அடித்து போகிரான் மருத்துவமனைக்கு அவளின் தாய் மாமன் நிலவன்😳😳😳😳😳 …..

அங்கு சொன்ன செய்தியோ…மயங்கி விழுந்த குழந்தை உயிரோடே இல்ல என்பதே🥺🥺🥺🥺🥺…..

எப்படி இந்த தீடிர் மரணம் என அவன் யோசிக்க…..

அந்த தளிரை ஒரு முறை கூட ஸ்பரிசிக்க விடல அவனை…..

கைகளில் கீறல்கள், மரணத்தில் சந்தேகம் என…. போலீசார் இடம் புகார் அளிக்க….

அவர்களும் அந்த தப்புக்கு துணை போக…..

அங்கே அந்த தளிருக்கு ஆன நியாயம் கிடைக்க படாமலே போக….

நிலவனோ தவித்து, துடித்து போகிறான்….

வசந்தனும் - மீராவின் அன்பு பெட்டகம் மலர் இப்போது இல்லை என்பதை அவர்களால் தாங்கவே முடியல…..

நிலவன் குடும்பமே உருக்குலைந்து போக….

தன் மலர் பாப்பாக்கு நியாயம் வாங்கி தர போராடும் போராட்டத்தில்…..

நியாயம் தேடிய இடத்தில் இருந்து சில பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வர….

அடுத்து அவன் போராட்டம் தான் மீதி கதை…..

கதை ரொம்பவே அழுத்தம் நிறைந்ததா இருக்கு…..

நம்மை அழ வைக்கவும் நிறைய இடங்கள் இருக்கு…..

கதைன்னு கடந்து போக முடியல…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.428/
 

Gowri Karthikeyan

Active member
#உன்னை_மீறிய_வரமில்லையே..….
#கௌரிஸ்ரிவ்யூ…..

அழுத்தமான கதைகளம்…..

கதை ஆரம்பத்திலே துவா…தன் கருவை கலைக்க அத்தை மகன் நவநீ துணை கொண்டு மருத்துவமனை வர😳😳😳😳…..

வந்த வேளையும் முடிய😬😬😬😬😬…..

இப்படி தான் இருக்கு ஆரம்பமே…..பதற வைக்கற மாறி….

ஆன அவ எடுத்த முடிவு சரின்னு தான் தோண வைக்கிறாங்க ….

எப்படி ?????

அது தான் கதை…..

துவா…..என்ன இவ இப்படி இருக்கானு யோசிச்சது போய்…. ப்பா சூப்பர்னு நினைக்க வெச்சிட்டா…..

இவளுக்கு நடந்த கொடுமை எல்லாம் ஒரு மாறி மரத்த நிலையில் அதை தாங்க காரணம் அவ அம்மாக்கு நிம்மதி தர தான்….

ஆன அந்த அம்மாவே இல்லைன்னு தெரிஞ்சி….அனைத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வரப்பா….

இந்த நவநீ அவளை காப்பாத்தரத நினைச்சி செஞ்ச வேலை 🤦🤦🤦🤦🤦…..

நவநீ…..சரியான லூசு பய😬😬😬😬அவளே அப்ப உண்மையை சொல்லி இருந்தா இவளோ ப்ராப்ளம் அந்த பொறுக்கி பண்ணி இருப்பானா?????

அவ தயங்கினது எல்லாம் அவ அம்மாக்காக மட்டும் தான்…..

இப்ப அவளே துணிஞ்சி நிற்கும் போது நீ பண்ணின வேலை இருக்கே😬😬😬😬😬….

லாஸ்ட்லா இப்படி பண்ணினதுக்கு துவா அன்னைக்கு ஊர் முன்னாடி சொல்லி இருந்தா….

அன்னையோட அது போய் இருக்கும்…..

இவன் பண்ணின வேலையில்….. ஊர் உலகமே அவளை எப்படி பழிச்சி பேசிட்டு😡😡😡😡😡…..

அவளுக்கு பயம்நாளும் தெளிவா தான் இருந்தா….

மாயவன் & கோ….இவங்க குடும்ப கதையை படிக்கங்காட்டியும் ஒரு நூறு தடவையாவது கருமம் ச்சீ இது எல்லாம் குடும்பமானு தோண வெச்சிட்டாங்க🤮🤮🤮🤮 🤮 🤮….

காத்து….எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளியே இந்த பெருசு தான்….

இது பண்ணின வேலை தான் துவா வாழ்க்கை இப்படி ஆக காரணம்…..

இது எல்லாம் பெரிய மனுஷன்னு ஊரில் திரியுது 😡😡😬😡😬

மாதங்கி….அப்பா பேச்சை கேட்டு நடக்கணும்னு இருந்த பெண்ணை….என்னடா பண்ணி வெச்சி இருக்கீங்க?????

கடைசி வர அவங்க வாழ்க்கையை வாழமலே போய்ட்டாங்க😔😔😔😔😔

துவா ஓட லாஸ்ட் மூவ்👏👏👏👏👏…இதை தான் அவ ஆரம்பத்திலே செய்ய நினைச்சா….

ஆன இந்த நவநீ தான் அவளுக்கு கெட்ட பேரு வாங்கி கொடுத்துட்டு அப்பறம் யோசிக்காரன்….

பைத்தியக்காரன்,...எப்படி தான் இவனை மன்னிக்க தோணிச்சோ துவாக்கு 🤷🤷🤷🤷🤷…..

இதில் இந்த பய துவாக்கு வரமாம்....அப்படியே இருந்துட்டாலும் 😏😏😏😏😏....நீ தான் மேன் லக்கி.....அந்த பிள்ளை இல்ல....

கதை நல்லா இருக்கு….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.420/
 
Top Bottom